கூகலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>DINESH KUMAR GD
No edit summary
வரிசை 17:
பின்குறிப்புகள் = |
}}
''' கூகலூர் ''' ([[ஆங்கிலம்]]: '''Kuhalur''' ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] [[கோபிச்செட்டிப்பாளையம்| கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கூகலூர் பேரூராட்சிக்கு தென்கிழக்கில் 37 கிமீ தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. கிமீ தொலைவில் உள்ளது.
 
இதனுடைய உண்மையான பெயர் கூவலூர் (கூவல் + [[ஊர்]] = கூவலூர்). கூவல் என்றால் கிணறு என்று பொருள்படும். கிணறுகள் நிறைந்த ஊர் என்ற பெயர்ப் பொருளே கூவலூர். கூவலூர் என்கின்ற பெயர் மருவி கூகலூர் என திரிந்தது.
 
==அமைவு==
"https://tamilar.wiki/w/கூகலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது