நம்பியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New temple added |
imported>Almighty34 சிNo edit summary |
||
வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/nambiyur
|}}
'''நம்பியூர்''' (
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.37|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nambiyur.html |title = Nambiyur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 [[மீட்டர்]] (987 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது
== அமைவிடம் ==
நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கிமீ தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் மேற்கில் [[புளியம்பட்டி]] 22 கிமீ; வடக்கில் [[சத்தியமங்கலம்]] 26 கிமீ; தெற்கில் [[அவிநாசி]] 24 கிமீ தொலைவில் உள்ளது.
== பேரூராட்சியின் அமைப்பு ==
24.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/nambiyur நம்பியூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803528-nambiyur-tamil-nadu.html Nambiyur Population, Religion, Caste Census 2011]</ref>
== பள்ளிகள் ==
நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.
# அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி,நம்பியூர்
வரிசை 43:
# அரசு மாதிரி மேல்நிலை பள்ளி,பட்டிமணியகாரன்பாளையம்.
== கோவில்கள் ==
நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன
# அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
வரிசை 51:
# மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர்
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{ஈரோடு மாவட்டம்}}
| |||