பாசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arunloganathan
imported>Arunloganathan
வரிசை 22:
 
==பாசூரின் சிறப்பு==
பாசூரின் சிறப்பு என்ன என்றால் இனிய பசுமை நிறைந்த என்று பொருள்படும். நன் மக்களும் நல் எண்ணங்களும் கொண்ட மக்களையும் செர்ந்தசேர்ந்த ஊரே பாசூர் ஆகும். காலிங்கராயன் கல்வாய் பாசூரின் பசுமையை நிலைக்க வைக்கின்றது. [[காவிரி ஆறு|காவிரி]] ஆற்றின் மேல் பகுதியில் பழமையான, இந்திய மண்ணின் வீரம் பொங்கும் மாந்தோப்பில் விற்றிருக்கும் சங்கலி கருப்பணசுவாமி திருக்கோவிலும், காவிரி ஆற்றின் மேல் பகுதியில் பழமையான அர்த்னரிஅர்த்னாரி ஈஸ்வரன் - மீனாட்சி அம்மன் கோவில்களும், அருள்மிகு பாசூர் மகாமாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கொவில்களும் பாசூரின் சிறப்புகளாகும்.
 
பாசூரில் கனகா கல்வி நிலயம், வரக்குட்டை தொடக்க பள்ளி ஆகிய ஆரம்ப பள்ளிகளும், அரசினர் மேல் நிலை பள்ளியும் உள்ளது. இந்த (2007- 2008) கல்வி ஆண்டில் பாசூர் அரசு மேல்நிலை பள்ளி பனிரண்டாம் வகுப்பில்வகுப்பு பொது தேர்வில் 99% சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது.
 
 
பாசூர் [[ஈரோடு|ஈரோட்டி]]லிருந்து 19 [[கிமீ|கி.மீ.]] தொலைவிலும் [[கொடுமுடி]]யில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு [[தொடருந்து]] நிலயம் அமைந்துள்ளது.
 
பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு.
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/பாசூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது