எலத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham20 |
imported>Gowtham20 |
||
வரிசை 25:
18.13 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/elathur எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803526-elathur-tamil-nadu.html Elathur Population Census 2011]
இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது.
இங்கு,
1.அருள்மிகு சொழீஸ்வரர் கோவில்
2.அருள்மிகு கூத்தாண்ட மாரியம்மன் கோவில்
3. அருள்மிகு அனைய குமாரசுவாமி கோவில்
4. அருள்மிகு கரிய காளியம்மன் கோவில்
5.நாகமலை
6.அருள்மிகு பிள்ளையார் கோவில்
7.அருள்மிகு மாகாளியம்மன் கோயில்
என, பல வழிபாட்டு தலங்கள் உள்ளன
==ஆதாரங்கள்==
| |||