பரமத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>JayarathinaAWB BOT
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] |
வட்டம் = [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி-வேலூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 1011,957986|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 15.56 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/paramathy|
பின்குறிப்புகள் = |
}}
'''பரமத்தி''' ([[ஆங்கிலம்]]:'''Paramathi'''), [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி-வேலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[நாமக்கல்]] - [[கரூர்]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த பரமத்தி பேரூராட்சிக்கு கிழக்கில் [[நாமக்கல்]] 22 கிமீ; மேற்கில் [[கரூர்]] 23 கிமீ; வடக்கில் [[திருச்செங்கோடு]] 20 கிமீ மற்றும் தெற்கில் [[சேந்தமங்கலம்]] 21 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 21 கிமீ தொலைவில் உள்ள [[மோகனூர்|மோகனூரில்]] உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,957 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பரமத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரமத்தி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
it is on the national highway NH 7 which connects salem and madurai.
==பேரூராட்சியின் அமைப்பு==
15.56 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/paramathy பரமத்தி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.census2011.co.in/data/town/803500-paramathi-tamil-nadu.html Paramathi Population Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/பரமத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது