அத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kurumban
சி Kurumban, ஆதனூர் பக்கத்தை அத்தனூர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: ஆதனூர் எ...
imported>Kurumban
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = ஆதனூர்அத்தனூர் |
latd = 11.5| longd = 78.13|
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
வரிசை 16:
பின்குறிப்புகள் = |
}}
 
'''ஆதனூர்''' ([[ஆங்கிலம்]]:Athanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
'''அத்தனூர்''' ([[ஆங்கிலம்]]:Athanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[இராசிபுரம்]] வட்டத்தில் உள்ளது. இங்கிருந்து 1 கிமீ தொலைவில் [[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 7]]ல் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=5599</ref>. இக் கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போல் அமைந்துள்ளது.<ref>http://thoguppukal.wordpress.com/2011/02/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/</ref> இக்கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி வழிப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது<ref>http://www.maalaimalar.com/2011/02/05163646/athanur-amman-teple-rearrange.html</ref>
 
இராசிபரத்திற்கு நீர் கொண்டு செல்லும் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தில் ஒன்று இங்கு உள்ளது. <ref>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602284&Print=1</ref>
 
அத்தனூர் இராசிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், [[சேலம்|சேலத்திலிருந்து]] 20 கி.மீ தொலைவிலும், [[நாமக்கல்]]லிருந்து 33 கி.மீ தொலைவிலும், [[திருச்செங்கோடு|திருச்செங்கோட்டிலிருந்து]] 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9014 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆதனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஆதனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
 
== இவ்வூரின் சிறப்பு ==
[[ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், ஆதனூர்|ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்]]
==ஆதாரங்கள்==
<references/>
"https://tamilar.wiki/w/அத்தனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது