மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SeNgaiHemNath
imported>SeNgaiHemNath
வரிசை 42:
== ஊரின் சிறப்புகள் ==
 
* மேச்சேரி பத்ரகாளி அம்மன் இவ்வூரில் உள்ள மிக பெரிய கோவில் ஆகும். இங்கு அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன . குறிப்பாக வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி 29, மற்றும் 30 நாட்களில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.
* மேச்சேரி மாடு ஆடுகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன.
* மேச்சேரி ஆடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடு வகைகள் ஆகும். இதன் சுவை மற்ற ஆடுகளை காட்டிலும் சற்றே சுவை மிகுந்தது.
"https://tamilar.wiki/w/மேச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது