மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34 சிNo edit summary |
imported>Balu1967 சிNo edit summary |
||
வரிசை 33:
'''மேச்சேரி''' (''Mecheri''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
மேச்சேரியின் புதன் கிழமை தோறும் வாரச்சந்தையில் கிடைக்க கூடிய காய்கறிகள் தரமிக்கதாகும்.
== அமைவிடம் ==
மேச்சேரி பேரூராட்சிக்கு கிழக்கில்
== பேரூராட்சியின் அமைப்பு ==
12.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,330 வீடுகளும்,
== பெயர் காரணம் ==
கன்று கறவைகளை மேய்க்கும் இடம் என்று பொருள் தரும் 'மேய்ச்சல் ஏரி' என்ற பெயரே பின்னாளில் மருவி 'மேச்சேரி' என்றானது. அக்காலத்தில் இவ்விடம் ஓர் ஏரியாக இருந்துள்ளது. இந்த ஏரியில் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்து வந்ததால் இவ்விடம் மேச்சேரி என்றானது.
== ஊரின் சிறப்புகள் ==
* மேச்சேரி பத்ரகாளி அம்மன் இவ்வூரில் உள்ள மிக பெரிய கோவில் ஆகும். இங்கு அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி 29 மற்றும் 30 நாட்களில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.
* மேச்சேரி
*மேச்சேரி சாமராஜபேட்டை பகுதியில் கைத்தறி நெசவு
== மேச்சேரி செம்மறி ஆடுகள் ==
*இந்த இன ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, ஓமலூர் பகுதிகளிலும், ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேச்சேரி இனச் செம்மறியாடுகள் இளம்பழுப்பு நிறம் கொண்டவை.
* மேச்சேரி ஆடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடு வகைகள் ஆகும். இதன் சுவை மற்ற ஆடுகளை காட்டிலும் சற்றே சுவை மிகுந்தது.
*இந்த வகை ஆடுகளுக்கென்று தனி ஆராய்ச்சி நிலையம் மேச்சேரி அருகே பொட்டனேரி என்ற ஊரில் அமைந்துள்ளது.
== கல்வி ==
மேச்சேரியின் அருகே '
இவ்வூரில் இருந்து 5.9 கி.மீ தொலைவில் உள்ள சாத்தப்பாடி என்ற ஊரில் பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளன.
== போக்குவரத்து ==
இங்கிருந்து [[மேட்டூர்]] 21கி.மீ தொலைவிலும், [[சேலம்]]
மேலும் அருகில் உள்ள சிறு நகரங்களான ஏரியூர், பென்னாகரம், ஒகேனக்கல் போன்ற ஊர்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது.
[[படிமம்:மேச்சேரி நெசவாளர்கள் .jpg|thumb|
== தொழில் மற்றும் விவசாயம் ==
மேச்சேரியின் அருகே ஜிண்டால் எஃகு நிறுவனம் தனது மிகபெரிய இரும்பு தொழிற்சாலையை அமைத்துள்ளது.
மேலும் இந்த ஊரின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், செங்கல் சூளையும் செய்து வருகின்றனர்.
வரிசை 78:
மேச்சேரியின் சுற்றுவட்டாரப்பகுதியில் மட்டும் தோராயமாக 5000 அதிகமான பேர் நெசவுத்தொழில் செய்கிறார்கள்.
இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு,
== மேற்கோள்கள் ==
| |||