ஓமலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TNSE karthi SLM ஓமலூர் |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஓமலூர்''' ('''Omalur'''), தமிழ்நாட்டின் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]], [[ஓமலூர் வட்டம்|ஓமலூர் வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும். |
|||
==அமைவிடம்== |
|||
[[சேலம்]] - [[மேட்டூர்]] சாலையில் அமைந்த ஓமலூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 16 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[வானூர்தி நிலையம்]], சேலம், கமலாபுரத்தில் [[சேலம் விமான நிலையம்]] உள்ளது. இங்கு [[ஓமலூர் தொடருந்து நிலையம்]] உள்ளது. ஓமலூரிலிருந்து 52 கிமீ தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
5.5 கிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/omalur ஓமலூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref> |
|||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,229 வீடுகளும், 16,279 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803452-omalur-tamil-nadu.html Omalur Population Census 2011]</ref> |
|||
==மேற்கோள்கள்== |
|||
{{TamilNadu-geo-stub}} |
|||
<references/> |
|||
சேலம் மேற்கு தொகுதியில் delimitations பிறகு புதிதாக அமைக்கப்பட்ட மாநில சட்டசபை தமிழ்நாடு இந்திய மாநிலமான தொகுதியின் சட்டப் பேரவையின் 2008 [1] அது ஓமலூர் மற்றும் சேலம் தாலுக்காக்கள் பகுதிகளை கொண்டுள்ளது. அது சேலம் (லோக் சபா தொகுதியில்) கீழ் விழுகிறது. [2] |
|||
{{சேலம் மாவட்டம்}} |
|||
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
எல்லைகள் [தொகு] |
|||
சேலம் மேற்கு அதன் வரம்புகளை பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கிறது: [2] |
|||
ஓமலூர் தாலுக்கா (பகுதி) |
|||
14:40, 14 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
ஓமலூர் (Omalur), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தின், ஓமலூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
சேலம் - மேட்டூர் சாலையில் அமைந்த ஓமலூர் பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 16 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த வானூர்தி நிலையம், சேலம், கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இங்கு ஓமலூர் தொடருந்து நிலையம் உள்ளது. ஓமலூரிலிருந்து 52 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
5.5 கிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,229 வீடுகளும், 16,279 மக்கள்தொகையும், கொண்டது.[2]