ஓமலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Gowtham Sampath
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2691196 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
வரிசை 61:
 
==அமைவிடம்==
[[சேலம்]] - [[மேட்டூர்]] சாலையில் அமைந்த ஓமலூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 16 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[வானூர்தி நிலையம்]], சேலம், கமலாபுரத்தில் [[சேலம் விமான நிலையம்]] உள்ளது. இங்கு [[ஓமலூர் இரயில் நிலையம்]] உள்ளது. ஓமலூரிலிருந்து 52 கிமீ தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இங்கிருந்து மூன்று கிிமீ தொலைவில் பெரியார் பல்கலைக்கழகம் அமைைந்துள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
5.5 கிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/omalur ஓமலூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகைப்தொகை பரவல்பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,229 வீடுகளும், 16,279 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803452-omalur-tamil-nadu.html Omalur Population Census 2011]</ref>
 
"https://tamilar.wiki/w/ஓமலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது