ஏத்தாப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 8:
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1005410,968
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 8
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் = 636117
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/yethapur
|பின்குறிப்புகள் =
|}}
'''ஏத்தாப்பூர்''' ([[ஆங்கிலம்]]:'''Yethapur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[ஆத்தூர் (சேலம்) வட்டம்|ஆத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,054 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஏத்தாப்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஏத்தாப்பூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
இப்பேரூராட்சியின் எல்லைகளாக [[கல்ராயன் மலை]], கிழக்கில் [[பெத்தநாயக்கன்பாளையம்]], தெற்கில் [[புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி]], மேற்கில் [[வைத்தியகவுண்டன்புதூர் ஊராட்சி]] மற்றும் [[கல்யாணகிரி ஊராட்சி]] உள்ளது. இப்பேரூராட்சியில் ஏத்தாப்பூர் மற்றும் அபிநவம் என்று இரண்டு [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.
==அமைவிடம்==
ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு மேற்கில் [[சேலம்]] 41 கிமீ; கிழக்கில் [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] 12 கிமீ தொலைவிலும் உள்ளது. ஏத்தாப்பூரின் 2 கிமீ தொலைவில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 26 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆத்தூர் (சேலம்) (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
<ref>[http://www.townpanchayat.in/yethapur ஏத்தாப்பூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,866 வீடுகளும், 10,968 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803472-ethapur-tamil-nadu.html Ethapur Population Census 2011]</ref>
== ஆதாரங்கள் ==
<references/>
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/ஏத்தாப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது