மல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AswnBot சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல் |
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear |
||
| வரிசை 30: | வரிசை 30: | ||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.55|N|78.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.55|N|78.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Mallur.html |title = Mallur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 [[மீட்டர்]] (961 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
15:50, 29 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்
| மல்லூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 11°33′N 78°08′E / 11.55°N 78.13°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சேலம் |
| வட்டம் | சேலம் தெற்கு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,331 (2011[update]) • 1,009/km2 (2,613/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
10.24 சதுர கிலோமீட்டர்கள் (3.95 sq mi) • 293 மீட்டர்கள் (961 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/mallur |
மல்லூர் (ஆங்கிலம்:Mallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
மல்லூர் பேரூராட்சிக்கு வடக்கே 18 கிமீ தொலைவில் சேலம், தெற்கில் 30 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. மல்லூரில் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10.24 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 56 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,754 குடும்பங்களும், 10,331 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.65% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1021 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°33′N 78°08′E / 11.55°N 78.13°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 மீட்டர் (961 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ மல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Mallur Population Census 2011
- ↑ "Mallur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)