தெடாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி Bot:Removing stub template from long stubs
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி]]
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சித் தலைவர்
|தலைவர் பெயர் = வெங்கடேசன்
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 74538,230
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 8
|உயரம் =
|தொலைபேசி குறியீட்டு எண் = 04282(ஆத்தூர்)
|அஞ்சல் குறியீட்டு எண் = 636116
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/thedavur
|பின்குறிப்புகள் =
|}}
'''தெடாவூர்''' ('''Thedavur'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்=
==மக்கள் வகைப்பாடு==
[[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] - [[வீரகனூர்]] சாலையில், சேலத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்த தெடவூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[வீரகனூர்]] 5 கிமீ; [[கங்கவள்ளி]] 5 கிமீ; தெற்கில் [[பச்சமலை]] 6 கிமீ தொலைவில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தெடாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 43% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தெடாவூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/thedavur தெடாவூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,241 குடும்பங்களும், 8,230 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 69.84% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 979 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803477-thedavur-tamil-nadu.html Thedavur Population Census 2011]</ref>
 
==ஆலயங்கள்==
வரி 62 ⟶ 68:
 
==கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்==
ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாணியன் காவன் கூத்தாண்டான் கருவறை திருமஞ்சனத் தீர்த்த நீர் விழும் தொட்டியை அமைத்துக் கொடுத்த செய்தியை தாங்கியுள்ளது. சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
 
சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
 
==ஆதாரங்கள்==
<references/>
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/தெடாவூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது