அரசிராமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Srithern *திருத்தம்* |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 28.16
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/arasiramani
|}}
'''அரசிராமணி''' ([[ஆங்கிலம்]]:'''Arasiramani'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]]
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==▼
அரசிராமணி பேரூராட்சி சேலத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 32 கிமீ தொலைவில் உள்ள [[சங்ககிரி]]யில் உள்ளது. அரசிராமணி பேரூராட்சிக்கு கிழக்கில் [[எடப்பாடி]] 7 கிமீ; மேற்கில் [[அந்தியூர்]] 30 கிமீ; வடக்கில் [[மேட்டூர்]] 32 கிமீ; தெற்கில் [[குமாரபாளையம்]] 22 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
28.16 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/arasiramani அரசிராமணி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,970 குடும்பங்களும், 14,834 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 63.30% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 935 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803459-arasiramani-tamil-nadu.html Arasiramani Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
<references/>
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||