பூலாம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Srithern
*திருத்தம்*
imported>Arularasan. G
No edit summary
வரிசை 25:
காவிரியின் கரையில் அமைந்திருப்பதால் இந்த கிராமம் பெரிதும் விவசாயத்தையே நம்பியுள்ளது. கரும்பு, நெல், வாழை, மஞ்சள் போன்ற நன்செய் பயிர்கள் அதிகம் விளைகின்றன. பூலாம்பட்டி அருகில் உள்ள தடுப்பணை மூலம் ஆற்றில் விவசாயத்திற்குத் தண்ணீர் தேக்கப்படுகிறது.வெகு சிறிய அளவில் மீன்பிடிப்பும் நடைபெறுகிறது. சில மீனவர்கள் பயணிகளை ஆற்றில் படகு சவாரி அழைத்துச் சென்றும் சம்பாதிக்கின்றனர்.
 
பூலாம்பட்டியில் பல திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது சிறந்த. இங்கு ராசுகுட்டி, பவுனு பவுனுத்தான், முற்றுகை, சாமுண்டி, தாமரை, நினைத்தேன் வந்தாய், மருமகன் போன்ற திரைப்பட்ங்களும் சன் தொலைக்காட்சியின் சிவசக்தி போன்ற தொலைகாட்சி தொடர்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
==ஆதாரங்கள்==
<references/>
"https://tamilar.wiki/w/பூலாம்பட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது