பூலாம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 33:
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 90009,477
| population_as_of = 20012011
| population_rank =
| population_density_km2 = auto
வரிசை 42:
| demographics1_title1 = அதிகாரப்பூர்வமாக
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[Indianஇந்திய Standardசீர் Time|ISTநேரம்]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = <!-- [[Postalஅஞ்சல் Indexசுட்டு Number|PINஎண்]] -->
| postal_code =
| registration_plate = TN-52
| website = www.townpanchayat.in/poolampatti
| footnotes =
}}
'''பூலாம்பட்டி''' ([[ஆங்கிலம்]]:'''Poolampatti'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில்மாவட்டத்தின் [[எடப்பாடி வட்டம்|எடப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பூலாம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பூலாம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
எடப்பாடி வட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பேரூராட்சி, சேலத்திலிருந்து 49 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 22 கிமீ தொலைவில் உள்ள [[மேட்டூர் அணை|மேட்டூர் அணையில்]] உள்ளது. இதன் கிழக்கே [[எடப்பாடி]] 12 கிமீ; மேற்கே [[நெருஞ்சிப்பேட்டை]] 6 கிமீ; வடக்கே [[மேட்டூர்]] 17 கிமீ; தெற்கே [[சங்ககிரி]] 27 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 38 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/poolampatti பூலாம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,698 குடும்பங்களும், 9,477 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 67.25% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803455-poolampatti.html Poolampatti Population Census 2011]</ref>
 
==தொழில்==
 
காவிரியின் கரையில் அமைந்திருப்பதால் இந்த கிராமம் பெரிதும் விவசாயத்தையே நம்பியுள்ளது. கரும்பு, நெல், வாழை, மஞ்சள் போன்ற நன்செய் பயிர்கள் அதிகம் விளைகின்றன. பூலாம்பட்டி அருகில் உள்ள தடுப்பணை மூலம் ஆற்றில் விவசாயத்திற்குத் தண்ணீர் தேக்கப்படுகிறது.வெகு சிறிய அளவில் மீன்பிடிப்பும் நடைபெறுகிறது. சில மீனவர்கள் பயணிகளை ஆற்றில் படகு சவாரி அழைத்துச் சென்றும் சம்பாதிக்கின்றனர்.
[[Chelwas]]
வரி 61 ⟶ 66:
==ஆதாரங்கள்==
<references/>
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/பூலாம்பட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது