வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
altitude = |
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |
population_totalமக்கள் தொகை = 6749|
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரிசை 18:
|பின்குறிப்புகள் =
|}}
'''வனவாசி''' (''[http://en.wikipedia.org/wiki/Vanavasi (ஆங்கிலம்:Vanavasi)]''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.வனவாசி எடப்பாடி சட்ட மன்ற தொகுதியையும்,சேலம் பாராளுமன்ற தொகுதியையும் சேர்ந்தது.
 
==புவியியல்==
வரிசை 31:
==கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்==
வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை [[மாரியம்மன் கோயில்]], முத்துகுமாரசாமி கோயில், திரௌபதியம்மன் கோயில், சுப்ரமணியசாமி கோயில், ஓம்காளியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், சௌடேஸ்வரி அம்மன் கோயில், முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் திரௌபதியம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். ஆண்டு தோறும் [[ஐப்பசி]] மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
==வங்கி==
வனவாசியில் ஒரு [[ஐசிஐசிஐ]] [[வங்கி]] உள்ளது.மேலும் [[சிட்டி யூனியன் வங்கி]] சார்பில் வனவாசி மேல்ரோட்டில் ஒரு [[ஏடிஎம்]] மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
 
==அருகிலுள்ள ஊர்கள்==
வனவாசியில் இருந்து பின்வரும் ஊர்கள் கீழ் குறிப்பிட்ட தொலைவுகளில் அமைந்துள்ளன:
 
[[சேலம்]]-36 கிமீ,[[மேட்டூர் அணை]]-20 கிமீ,[[எடப்பாடி]]-20கிமீ,[[ஜலகண்டபுரம்]]-8 கிமீ,[[தாரமங்கலம்]]-12 கிமீ,[[நங்கவள்ளி]]-2கிமீ.
 
 
==பொழுதுபோக்குகள்==
"https://tamilar.wiki/w/வனவாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது