வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
== கோயில்கள் மற்றும் திருவிழாக்கள் ==
வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை [[மாரியம்மன் கோயில்]], முத்துகுமாரசாமி கோயில், திரௌபதியம்மன் கோயில், சுப்ரமணியசாமி கோயில், ஓம்காளியம்மன் கோயில், சௌடேஸ்வரி அம்மன் கோயில், முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னட தேவாங்க செட்டியார் இனத்தால் கொண்டாடப்படும் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். ஆண்டு தோறும் [[ஐப்பசி]] மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.வனவாசியில் ஒரு [[மலை]] உள்ளது.அதன் உச்சியில் கொப்பு கொன்றாயப் பெருமாள் கோயில் உள்ளது.[[புரட்டாசி]] சனிக்கிழமைகளில் இங்கு வெகு விமரிசையாக வழிபாடு நடைபெறும்.
== மருத்துவமனை ==
| |||