பாலக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல் |
imported>Prasanthvasanthsanthosh |
||
வரிசை 21:
'''பாலக்கோடு''' ([[ஆங்கிலம்]]:Palakkodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு [[தொடருந்து நிலையம்]] உள்ளது. <ref>[https://www.ndtv.com/indian-railway/palakkodu-pcv-station Trains passing PALAKKODU Station]</ref>
==அமைவிடம்==
இப்பேரூராட்சிக்கு தெற்கில் [[தருமபுரி]] 23 கிமீ; வடக்கில் [[காவேரிப்பட்டணம்]] 20 கிமீ; கிழக்கில் [[காரிமங்கலம்]] 17 கிமீ; மேற்கில் [[மாரண்டஹள்ளி]] 15 கிமீ., தொலைவில் உள்ளது. [[ஐய்யனார் கோட்டை]] 24 கி.மீ தூரத்தில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
| |||