பாலக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear
No edit summary
வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/palacode
|}}
'''பாலக்கோடு''' ([[ஆங்கிலம்]]:Palakkodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு [[தொடருந்து நிலையம்]] உள்ளது. <ref>[https://www.ndtv.com/indian-railway/palakkodu-pcv-station Trains passing PALAKKODU Station]</ref> பாலக்கோடு நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
இப்பேரூராட்சிக்கு தெற்கில் [[தருமபுரி]] 23 கி.மீ.; வடக்கில் [[காவேரிப்பட்டணம்]] 20 கி.மீ.; கிழக்கில் [[காரிமங்கலம்]] 17 கி.மீ.; மேற்கில் [[மாரண்டஹள்ளி]] 15 கி.மீ., தொலைவில் உள்ளன. [[தேன்கனிகோட்டை]] 33 கி.மீ. தூரத்தில் உள்ளது.[[ராயக்கோட்டை]] 24 கி.மீ. தொலைவில் உள்ளது.
"https://tamilar.wiki/w/பாலக்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது