தேனி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →top |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →top |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Theni talukoffice.JPG|thumb|300pxl|right|தேனி வட்டாட்சியர் அலுவலகம்]] |
[[படிமம்:Theni talukoffice.JPG|thumb|300pxl|right|தேனி வட்டாட்சியர் அலுவலகம்]] |
||
''' தேனி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] உள்ள ஐந்து [[தாலுகா |வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://theni.nic.in/tehsil/ தேனி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தேனி]] நகரம் உள்ளது. [[தேனி ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[தேனி]], [[கொடுவிலார்பட்டி]] என 2 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 12 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது. அவைகள்: |

{{refbegin|2}} |
|||
# [[தேனி|அல்லிநகரம்]] |
# [[தேனி|அல்லிநகரம்]] |
||
#கோவிந்தநகரம் |
#கோவிந்தநகரம் |
||
16:13, 27 ஏப்பிரல் 2019 இல் கடைசித் திருத்தம்
தேனி வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தேனி நகரம் உள்ளது. தேனி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் தேனி, கொடுவிலார்பட்டி என 2 உள்வட்டங்களும், 12 வருவாய் கிராமங்களும் உள்ளது. அவைகள்:
- அல்லிநகரம்
- கோவிந்தநகரம்
- ஜங்கால்பட்டி
- கொடுவிலார்பட்டி
- கோட்டூர்
- பூமலைக்குண்டு
- சீலையம்பட்டி
- தாடிச்சேரி
- தப்புக்குண்டு
- ஊஞ்சாம்பட்டி
- உப்பார்பட்டி
- வீரபாண்டி
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 54,239 வீடுகளும், 199,983 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 100,352 ஆண்களும்; 99,631 பெண்களும் உள்ளனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 82.08% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 993 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19455 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 939 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 47,453 மற்றும் 43 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.84%, இசுலாமியர்கள் 2.42%, கிறித்தவர்கள் 1.6% & பிறர் 0.14% ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் 37.2% கிராமபுறங்களில் வாழ்கின்றனர். [2]