பாலவநத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TNSE MANI VNR No edit summary |
imported>TNSE Mahalingam VNR added Category:விருதுநகர் மாவட்டம் using HotCat |
||
| வரிசை 11: | வரிசை 11: | ||
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
||
[[பகுப்பு:விருதுநகர் மாவட்டம்]] |
|||
08:51, 13 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
பாலவநத்தம்
- பாலவநத்தம் இந்தியாவில், தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில், அமைந்துள்ள கிராமங்களில் ஒன்றாகும்.பாலவநத்தம் முக்கிய நகரமான அருப்புக்கோட்டையிலிருந்து 11.6 கி.மீ தூரத்திலும்,மாவட்டத் தலைநகரான விருதுநகரிலிருந்து 8.8 கி.மீ தூரத்திலும்,மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 460 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
- நான்காம் தமிழ்ச்சங்கத்தை அமைத்த பாண்டித்துரைத்தேவர்(கி.பி 1867-1911) பாலவநத்தத்தில் பிறந்தார்.இவர் மிகச் சிறந்த பல்துறை அறிஞர் .இவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்.இவர் பாலவநததம் சமீன்தார் ஆவார்.இவர் கலைகள்,இலக்கியப் பணிகளுக்கு நன்கொடை வழங்கி ஊக்குவித்தார்.இவர் பல இடங்களுக்கு உரையாற்ற அழைக்கப்பட்டார்.
- பாலவநத்தம் அருகிலுள்ள கிராமங்கள் வலுக்கலொட்டி(1.2 கி.மீ)வரலொட்டி(3 கி.மீ)வில்லிபத்ரி(3.4 கி.மீ)மெட்டுக்குண்டு(3.4 கி.மீ)சூலக்கரை(4.8 கி.மீ) நகரங்கள் விருதுநகர்(8.8 கி.மீ),அருப்புக்கோட்டை(11.6 கி.மீ),காரியாபட்டி(17 கி.மீ),திருச்சுழி(20.3 கி.மீ)
கோவில்கள்
கைலாசநாதர் கோவில்,பெந்தெகொசுதெ சபை,மசூதி,சிறு தெய்வக் கோவில்கள்,பத்ரகாளியம்மன் கோவில்,கன்னிமாரியம்மன் கோவில் என அனைத்து மதக் கோவில்களும் இங்குள்ளன.
பள்ளிகள்
- த.சு.லு.தி.துவக்கப் பள்ளி
- ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி
- அரசு மேல்நிலைப் பள்ளி