வீரசோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>JayarathinaAWB BOT
clean up using AWB
வரிசை 22:
தொலைபேசி குறியீட்டு எண்= 914566287 |
இணையத்தளம்=www.veeracholan.co.cc |}}
'''வீரசோழன்'''([[ஆங்கிலம்]]:Veeracholan) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழக]] மாநிலத்தின் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தை]] மாவட்டத்தை சேர்ந்த[[திருச்சுளி| திருச்சுளி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]யையும், [[திருச்சுழீ (சட்டமன்றத் தொகுதி) ]] யையும் சேர்ந்தது.
 
அருகில் உள்ள ரயில் நிலையம் : [[மானாமதுரை]] (32 கி.மீ)
 
அருகில் உள்ள [[விமான_நிலையம்|விமான நிலையம்]] : [[மதுரை]](76 கி.மீ)
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,905 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref> http://census2001.tn.nic.in/pca2001.aspx-Rural - Virudhunagar District;Tiruchuli Taluk;Veeracholan Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 2,314 ஆண்கள், 2,591 பெண்கள் ஆவார்கள். வீரசோழன் மக்களின் சராசரி கல்வியறிவு 77.52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரசோழன் மக்கள் தொகையில் 14.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 1140 வீடுகளும் உள்ளன.
==பள்ளிகள் ==
2அரசு தொடக்கப்பள்ளிகளும் 1 உயர்நிலை பள்ளியும் உள்ளது.
அஸ்மா மெட்ரிகுலேசன் என்ற தனியார் உயர்நிலை பள்ளியும் உள்ளது.
மதரசா கைராத்துல் இஸ்லாம் என்ற அரபிக்கல்லூரி உள்ளது. இங்கு [[இசுலாம்|இசுலாமியக் ]] கல்வியும், [[மதுரை_காமராசர்_பல்கலைக்கழகம்மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைகழகத்தின்]] தொலைநிலைக்கல்வி மூலமாக இளங்கலை பட்டப்படிப்பும், முதுகலை பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகிறது.
 
==வழிபாட்டுத்தலங்கள் ==
''ஜும்-ஆ [[மசூதி]]'', ''சின்ன[[மசூதி]]'', ''மதரசா [[மசூதி]]'', ஆகிய 3 [[மசூதி]]கள் உள்ளன. இம்முன்று [[மசூதி]]களும் இஸ்லாமிய உறவின்முறை ட்ரஸ்ட் போர்ட் என்ற ஜமாஅத் மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. ''[[ஈஸ்வரன்]][[ கோவில்]]'', மற்றும் 1 ''[[சிறுதெய்வ_வழிபாடுசிறுதெய்வ வழிபாடு|சிறுதெய்வ]] [[கோவில்]]'' ஆகிய 2 [[கோவில்]]களும் உள்ளன.
 
==போக்குவரத்து வசதிகள்==
காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ச்சியான பேருந்து வசதி உள்ளது.
 
==ஆதாரங்கள்==
 
<references/>
 
 
{{விருதுநகர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://tamilar.wiki/w/வீரசோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது