வீரசோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath |
imported>Gowtham Sampath சிNo edit summary |
||
வரிசை 1:
{{
நகரத்தின் பெயர் = வீரசோழன்|
வகை = நகரம் |
வரிசை 23:
இணையத்தளம்= |
}}
'''வீரசோழன்''' (
அருகில் உள்ள ரயில் நிலையம் : [[நரிக்குடி|மானாமதுரை]] (31 கி.மீ)
வரிசை 29:
அருகில் உள்ள [[விமான நிலையம்]] : [[மதுரை]](70 கி.மீ)
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,746 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://www.census2011.co.in/data/village/641567-veeracholan-tamil-nadu.html - Virudhunagar District;Tiruchuli Taluk;Veeracholan Village 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 2,923 ஆண்கள், 2,823 பெண்கள் ஆவார்கள். வீரசோழன் மக்களின் சராசரி கல்வியறிவு 83.37% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரசோழன் மக்கள் தொகையில் 14.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 1341 வீடுகளும் உள்ளன.
== பள்ளிகள் ==
2அரசு தொடக்கப்பள்ளிகளும் 1 உயர்நிலை பள்ளியும் உள்ளது.
அஸ்மா மெட்ரிகுலேசன் என்ற தனியார் உயர்நிலை பள்ளியும் உள்ளது.
மதரசா கைராத்துல் இஸ்லாம் என்ற அரபிக்கல்லூரி உள்ளது. இங்கு [[இசுலாம்|இசுலாமியக்]] கல்வியும், [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைகழகத்தின்]] தொலைநிலைக்கல்வி மூலமாக இளங்கலை பட்டப்படிப்பும், முதுகலை பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகிறது.
== வழிபாட்டுத்தலங்கள் ==
''ஜும்-ஆ [[மசூதி]]'', ''சின்ன[[மசூதி]]'', ''மதரசா [[மசூதி]]'', ஆகிய 3 [[மசூதி]]கள் உள்ளன. இம்முன்று [[மசூதி]]களும் இஸ்லாமிய உறவின்முறை ட்ரஸ்ட் போர்ட் என்ற ஜமாஅத் மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. ''[[ஈஸ்வரன்]][[கோவில்]]'', மற்றும் 1 ''[[சிறுதெய்வ வழிபாடு|சிறுதெய்வ]] [[கோவில்]]'' ஆகிய 2 [[கோவில்]]களும் உள்ளன.
== போக்குவரத்து வசதிகள் ==
காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ச்சியான பேருந்து வசதி உள்ளது.
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
{{விருதுநகர் மாவட்டம்}}
| |||