மீனம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sriteacher
மீனம்பட்டி
 
imported>Sriteacher
meenampatti
வரிசை 1: வரிசை 1:
மீனம்பட்டி
மீனம்பட்டி ( meenampatti)
சிவகாசி தாலுகா ,அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ளது.சிவகாசியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது.
சிவகாசி தாலுகா ,அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ளது.சிவகாசியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது.
போக்குவரத்து வழிகள் :பஸ்;சிவகாசி-சாத்தூர். ரயில்:மதுரை-சிவகாசி, மதுரை-சாத்தூர் பள்ளி: அரசு உயர்நிலைப்பள்ளியில் 500 மாணவர்கள் பயிலுகின்றனர்.10ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கற்று தருகின்றனர்

05:16, 9 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

                                மீனம்பட்டி	( meenampatti)

சிவகாசி தாலுகா ,அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ளது.சிவகாசியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது. போக்குவரத்து வழிகள் :பஸ்;சிவகாசி-சாத்தூர். ரயில்:மதுரை-சிவகாசி, மதுரை-சாத்தூர் பள்ளி: அரசு உயர்நிலைப்பள்ளியில் 500 மாணவர்கள் பயிலுகின்றனர்.10ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கற்று தருகின்றனர் . ஆர்.சி.துவக்கப்பள்ளி:இது ஒரு சிறுபான்மை பள்ளி ஆகும்.200 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலுகின்றனர். 10ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கற்று தருகின்றனர்.

 கோவில்கள்:       
                                                                       
              10ற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அந்தோணியார் கோவில் முதலில் உள்ளது.தென் தமிழகத்தில் முதல் முறையாக புனித அண்ணை தெரசாவிற்கு கோவில் உள்ளது.	                       தொழில்;                                                                     
           பட்டாசு முதன்மைத் தொழிலாக உள்ளது.சுமார்.20ற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1000 குடும்பங்கள் நேரடியாக இதில் ஈடுபட்டு உள்ளன. 500 குடும்பங்கள் மறைமுக வேலை வாய்ப்பை  பெற்று உள்ளனர்.												அரசு ஆரம்ப சுகாதார நிலையம்; எங்கள் ஊரில் அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசின் அனைத்து மருத்துவ உதவிகளும் சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றன.
"https://tamilar.wiki/w/index.php?title=மீனம்பட்டி&oldid=207266" இலிருந்து மீள்விக்கப்பட்டது