மீனம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sriteacher meenampatti |
imported>Kanags No edit summary |
||
வரிசை 1:
{{unreferenced}}
மீனம்பட்டி ( meenampatti)▼
'''மீனம்பட்டி''' (''Meenampatti'') [[விருதுநகர் மாவட்டம்]], [[சிவகாசி
▲சிவகாசி தாலுகா ,அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ளது.சிவகாசியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது.
==போக்குவரத்து வழிகள்==
பேருந்து: சிவகாசி-சாத்தூர்
தொடருந்து: மதுரை-சிவகாசி, மதுரை-சாத்தூர்
==பள்ளிகள்==
கோவில்கள்: ▼
*அரசு உயர்நிலைப்பள்ளி
*ஆர். சி. துவக்கப்பள்ளி
10ற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அந்தோணியார் கோவில் முதலில் உள்ளது.தென் தமிழகத்தில் முதல் முறையாக புனித அண்ணை தெரசாவிற்கு கோவில் உள்ளது. தொழில்; ▼
பட்டாசு முதன்மைத் தொழிலாக உள்ளது.சுமார்.20ற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1000 குடும்பங்கள் நேரடியாக இதில் ஈடுபட்டு உள்ளன. 500 குடும்பங்கள் மறைமுக வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம்; எங்கள் ஊரில் அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசின் அனைத்து மருத்துவ உதவிகளும் சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றன.▼
▲இங்கு
==தொழில்==
▲
[[பகுப்பு:விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
| |||