கஜுராஹோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam No edit summary |
No edit summary |
||
வரிசை 84:
2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, கஜுராஹோவின் மக்கள் தொகை 24,481 என்று இந்திய [[மக்கள் தொகைக் கணக்கெடுப்பு]] தெரிவிக்கிறது. இவர்களில் 52% ஆண்களும், 48% பெண்களுமாவர். கஜுராஹோவின் சராசரி கல்வியறிவு விகிதம் 53% ஆகும். இது தேசிய சராசரி கல்வியறிவு விகிதமான 74.04% ஐ விடக் குறைவாகும். மக்களின் கல்வியறிவில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 43% என உள்ளது. கஜுராஹோவில், 19% விகித்தத்தினர் ஆறு வயதுக்குட்பட்டவர்களவர்.
== போக்குவரத்து - வானூர்தி ==
[[கஜுராஹோ வானூர்தி நிலையம்|கஜுராஹோ வானூர்தி நிலையத்தில்]] இருந்து [[தில்லி]] மற்றும் [[வாரணாசி]]க்கு வானூர்திகள் உள்ளன. கஜுராஹோ நகருக்கு தெற்கே மூன்று கிமீ தொலைவில் உள்ள இந்த வானூர்தி நிலையம், அருகிலுள்ள [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] உலக பாரம்பரிய தளமான [[கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி|கோவில் வளாக]] சுற்றுலா வசதிக்காக திறக்கப்பட்டது. <ref>{{Cite news|url=http://english.pradesh18.com/news/bihar/khajuraho-airport-equipped-with-infrastructure-to-boost-tourism-union-minister-ganpathi-raju-866669.html|title=Khajuraho airport equipped with infrastructure to boost tourism: Union minister Ganpathi Raju|work=[[Network 18|Pradesh18.com]]|date=23 January 2016|agency=[[Press Trust of India]]|access-date=13 January 2017}}</ref> இந்த வானூர்தி நிலையத்தின் அமைவிடம் மற்றும் உலக பாரம்பரிய தளம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் தாக்கம் குறித்து நிபுணர்களால் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
கஜுராஹோ தொடருந்து நிலையத்தில் இருந்து [[சத்தர்பூர்]], திகம்கர், ஜான்சி, குவாலியர், ஆக்ரா, மதுரா வழியாக தில்லிக்கு தினசரி தொடருந்து போக்குவரத்து மூலம் நகரம் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஆக்ரா, ஜெய்ப்பூர், போபால், உதய்பூர் ஆகிய நகரங்களுக்கு தினசரி தொடருந்து போக்குவரத்தது உள்ளது. கான்பூருக்கு உள்ளூர் தினசரி தொடருந்து ஒன்றும் உள்ளது. வாரணாசிக்கு வாரத்திற்கு மூன்று போக்குவரத்து உள்ளது. தற்போது, கஜுராஹோ, குருக்ஷேத்ரத்தில் இருந்து தொடங்கும் கீதா ஜெயந்தி விரைவு தொடருந்து மற்றும் [[ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம்|ஹஸ்ரத் நிசாமுதீன் தொடருந்து நிலையத்தில்]] இருந்து புறப்படும் உத்தரபிரதேச சம்பர்க் கிராந்தி விரைவு வண்டி ஆகிய இரண்டு தொடருந்துகள் வழியாக புது தில்லியுடன் தொடருந்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது. <ref>{{Cite web|url=http://indiarailinfo.com/departures/khajuraho-kurj/6710|title=Khajuraho Departures}}</ref>
| |||