100 மீ ஓட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT சி clean up using AWB |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Osaka07 D1M M100M Heat Astafa Powell.jpg|thumb|200px|right|முந்தைய உலக சாதனையாளர் [[அசாஃபா போவெல்]] முந்திச்செல்லும் காட்சி]]
திறந்தவெளி தடகளப் போட்டிகளில் மிகக்குறைந்த தொலைவுக்கான விரைவோட்டம் [[100மீ]] ஓட்டமாகும். தடகளப்போட்டிகளில் மிகவும் மதிப்புமிக்க போட்டியாக அனைவராலும் கருதப்படுகிறது. ஆண்கள் பிரிவில் [[200மீ]] ஓட்டத்தின் உலக சாதனையின் சராசரி வேகத்தைவிட பெரும்பாலும் குறைவாக இருந்தாலும் 100மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றவரே '''உலகத்தின் வேகமான ஆண்/பெண்''' என்று புகழப்படுகிறார்.
==அதிவேக 100 மீட்டர் ஓட்ட வீரர்கள் - முதல் பதின்மூன்று வீரர்கள்(அனைத்து காலங்களிலும்) — ஆண்கள்==
[[படிமம்:Women's 100M Final - 28th Summer Universiade 2015 Gwangju.webm|thumbnail]]
''12 செப்டம்பர் 2013 அன்று இற்றைப்படுத்தப்பட்டது'' <ref name="top100">{{cite web|url=http://www.iaaf.org/statistics/toplists/inout=O/age=N/season=0/sex=M/all=y/legal=A/disc=100/detail.htmx|title=Top List - 100m|work=IAAF|accessdate=2013-09-12}}</ref>
வரி 40 ⟶ 39:
* [[உசைன் போல்ட்]] [[பெய்ஜிங்]]கில் நிகழ்த்திய 9.69 வினாடி சாதனை ஒலிம்பிக் சாதனை ஆகும்.
* [[டிம் மாண்ட்காமரி]], [[பென் ஜான்சன்]], [[ஜஸ்டின் காட்லின்]] ஆகிய வீரர்கள் நிகழ்த்திய உலக சாதனைகள் அவர்கள் மீது சுமத்தப்பட்ட 'போதை-மருந்து பயன்பாடு' குற்றச்சாட்டினால் நிராகரிக்கப்பட்டன.
''12 செப்டம்பர் 2013 அன்று இற்றைப்படுத்தப்பட்டது.''
| |||