12-கிரௌன்-4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Himbeerbläuling
சி இயல்புகள்: wikisyntax nbsp
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{Chembox|ImageFileL1=12-crown-4 skeletal.svg|ImageFileR1=12-Crown-4-3D-balls.png|ImageSizeL1=125|ImageAltL1=Skeletal formula of 12-crown-4|ImageSizeR1=135|ImageAltR1=Ball-and-stick model of the 12-Crown-4 molecule|OtherNames=12-crown-4, Lithium Ionophore V|IUPACName=1,4,7,10-tetraoxacyclododecane|Section1={{Chembox Identifiers | ChemSpiderID_Ref = {{chemspidercite|correct|chemspider}} | ChEBI_Ref = {{ebicite|correct|EBI}} | ChEBI = 32399 | ChemSpiderID = 8912 | InChI = 1/C8H16O4/c1-2-10-5-6-12-8-7-11-4-3-9-1/h1-8H2 | InChIKey = XQQZRZQVBFHBHL-UHFFFAOYAA | SMILES1 = C1COCCOCCOCCO1 | StdInChI_Ref = {{stdinchicite|correct|chemspider}} | StdInChI = 1S/C8H16O4/c1-2-10-5-6-12-8-7-11-4-3-9-1/h1-8H2 | StdInChIKey_Ref = {{stdinchicite|correct|chemspider}} | StdInChIKey = XQQZRZQVBFHBHL-UHFFFAOYSA-N | CASNo_Ref = {{cascite|correct|CAS}} | CASNo = 294-93-9 | PubChem = | SMILES = O1CCOCCOCCOCC1 }}|Section2={{Chembox Properties | Formula = C<sub>8</sub>H<sub>16</sub>O<sub>4</sub> | MolarMass = 176.21 | Appearance = | Density = 1.089 g/mL at 25 °C | MeltingPt = 16 °C | BoilingPt = 61-70 °C/0.5 mm Hg | Solubility = Miscible }}|Section3={{Chembox Hazards | MainHazards = | FlashPtC = 113 | AutoignitionPtC = }}|Watchedfields=changed|verifiedrevid=477208843}}
{{Chembox|ImageFileL1=12-crown-4 skeletal.svg.png|ImageFileR1=12-Crown-4-3D-balls.png|ImageSizeL1=125|ImageAltL1=Skeletal formula of 12-crown-4|ImageSizeR1=135|ImageAltR1=Ball-and-stick model of the 12-Crown-4 molecule|OtherNames=12-crown-4, Lithium Ionophore V|IUPACName=1,4,7,10-tetraoxacyclododecane|Section1={{Chembox Identifiers | ChemSpiderID_Ref = {{chemspidercite|correct|chemspider}} | ChEBI_Ref = {{ebicite|correct|EBI}} | ChEBI = 32399 | ChemSpiderID = 8912 | InChI = 1/C8H16O4/c1-2-10-5-6-12-8-7-11-4-3-9-1/h1-8H2 | InChIKey = XQQZRZQVBFHBHL-UHFFFAOYAA | SMILES1 = C1COCCOCCOCCO1 | StdInChI_Ref = {{stdinchicite|correct|chemspider}} | StdInChI = 1S/C8H16O4/c1-2-10-5-6-12-8-7-11-4-3-9-1/h1-8H2 | StdInChIKey_Ref = {{stdinchicite|correct|chemspider}} | StdInChIKey = XQQZRZQVBFHBHL-UHFFFAOYSA-N | CASNo_Ref = {{cascite|correct|CAS}} | CASNo = 294-93-9 | PubChem = | SMILES = O1CCOCCOCCOCC1 }}|Section2={{Chembox Properties | Formula = C<sub>8</sub>H<sub>16</sub>O<sub>4</sub> | MolarMass = 176.21 | Appearance = | Density = 1.089 g/mL at 25 °C | MeltingPt = 16 °C | BoilingPt = 61-70 °C/0.5 mm Hg | Solubility = Miscible }}|Section3={{Chembox Hazards | MainHazards = | FlashPtC = 113 | AutoignitionPtC = }}|Watchedfields=changed|verifiedrevid=477208843}}


'''12-கிரௌன் 4''',  1,4,7,10-டெட்ராக்சா சைக்ளோடோ  டெக்கேன் என்றும் லித்தியம் அயனோபோர் என்றும் அழைக்கப்படுகிறது. இது C<sub>8</sub>H<sub>16</sub>O<sub>4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைப் பெற்ற கிரௌன் ஈதர் ஆகும். எத்திலின் ஆக்சைடின் வளைய நாற்படி ஆகும். இதன் சீரொருமைப் புள்ளி தொகுதி </sub>S<sub>4</sub>. வெவ்வேறு வெப்பநிலை மற்றும் வெவ்வேறு கரைப்பான்களில் இதன் இருமுனைத் திருப்புதிறன் மாறுபடுகிறது. 25&nbsp;°C வெப்பநிலையில் சைக்ளோஹெக்சேனில் இதன் இருமுனைத் திருப்புதிறன்  2.33 ± 0.03 D ஆகவும் பென்சினில் இதன் இருமுனைத் திருப்புதிறன் 2.46 ± 0.01 D ஆகவும் அமைகிறது.<ref>{{cite journal|last1=Caswell|first1=Lyman R.|last2=Savannunt|first2=Diana S.|title=Temperature and solvent effects on the experimental dipole moments of three crown ethers|journal=Journal of Heterocyclic Chemistry|date=January 1988|volume=25|issue=1|pages=73–79|doi=10.1002/jhet.5570250111}}</ref>
'''12-கிரௌன் 4''',  1,4,7,10-டெட்ராக்சா சைக்ளோடோ  டெக்கேன் என்றும் லித்தியம் அயனோபோர் என்றும் அழைக்கப்படுகிறது. இது C<sub>8</sub>H<sub>16</sub>O<sub>4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைப் பெற்ற கிரௌன் ஈதர் ஆகும். எத்திலின் ஆக்சைடின் வளைய நாற்படி ஆகும். இதன் சீரொருமைப் புள்ளி தொகுதி </sub>S<sub>4</sub>. வெவ்வேறு வெப்பநிலை மற்றும் வெவ்வேறு கரைப்பான்களில் இதன் இருமுனைத் திருப்புதிறன் மாறுபடுகிறது. 25&nbsp;°C வெப்பநிலையில் சைக்ளோஹெக்சேனில் இதன் இருமுனைத் திருப்புதிறன்  2.33 ± 0.03 D ஆகவும் பென்சினில் இதன் இருமுனைத் திருப்புதிறன் 2.46 ± 0.01 D ஆகவும் அமைகிறது.<ref>{{cite journal|last1=Caswell|first1=Lyman R.|last2=Savannunt|first2=Diana S.|title=Temperature and solvent effects on the experimental dipole moments of three crown ethers|journal=Journal of Heterocyclic Chemistry|date=January 1988|volume=25|issue=1|pages=73–79|doi=10.1002/jhet.5570250111}}</ref>

14:41, 25 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

12-கிரௌன்-4
Skeletal formula of 12-crown-4
Ball-and-stick model of the 12-Crown-4 molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,4,7,10-tetraoxacyclododecane
வேறு பெயர்கள்
12-crown-4, Lithium Ionophore V
இனங்காட்டிகள்
294-93-9 Y
ChEBI CHEBI:32399 Y
ChemSpider 8912 Y
InChI
  • InChI=1S/C8H16O4/c1-2-10-5-6-12-8-7-11-4-3-9-1/h1-8H2 Y
    Key: XQQZRZQVBFHBHL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H16O4/c1-2-10-5-6-12-8-7-11-4-3-9-1/h1-8H2
    Key: XQQZRZQVBFHBHL-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
Image
  • O1CCOCCOCCOCC1
  • C1COCCOCCOCCO1
பண்புகள்
C8H16O4
வாய்ப்பாட்டு எடை 176.21
அடர்த்தி 1.089 g/mL at 25 °C
உருகுநிலை 16 °C
கொதிநிலை 61-70 °C/0.5 mm Hg
Miscible
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 113 °C (235 °F; 386 K)
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

12-கிரௌன் 4,  1,4,7,10-டெட்ராக்சா சைக்ளோடோ  டெக்கேன் என்றும் லித்தியம் அயனோபோர் என்றும் அழைக்கப்படுகிறது. இது C8H16O4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைப் பெற்ற கிரௌன் ஈதர் ஆகும். எத்திலின் ஆக்சைடின் வளைய நாற்படி ஆகும். இதன் சீரொருமைப் புள்ளி தொகுதி S4. வெவ்வேறு வெப்பநிலை மற்றும் வெவ்வேறு கரைப்பான்களில் இதன் இருமுனைத் திருப்புதிறன் மாறுபடுகிறது. 25 °C வெப்பநிலையில் சைக்ளோஹெக்சேனில் இதன் இருமுனைத் திருப்புதிறன்  2.33 ± 0.03 D ஆகவும் பென்சினில் இதன் இருமுனைத் திருப்புதிறன் 2.46 ± 0.01 D ஆகவும் அமைகிறது.[1]

தொகுப்பு

12-கிரௌன்-4 வளைய ஈதரை திருத்திய வில்லியம் ஈதர் தொகுப்பு முறைவழி, LiClO4 ஐப் அச்சுரு எதிரயனியாகப் பயன்படுத்தி உருவாக்கலாம்:[2]

(CH2OCH2CH2Cl)2 + (CH2OH)2 + 2 NaOH → (CH2CH2O)4 + 2 NaCl + 2 H2O

இது போரான் முப்புளூரைடு முன்னிலையில் எதிலின் ஆக்சைடு வளைய ஒலிகோமராக்கத்தில் இருந்தும் உருவாகிறது.[3]

இயல்புகள்

Ball-and-stick model of the bis(12-crown-4)lithium cation

மற்ற கிரௌன் ஈத்தர்களைப் போலவே, 12-கிரௌன்-4 காரப் பொன்ம(உலோக) எதிரயனிகளின் சிக்கலானதாகும். இதன் குழிவு விட்டம் 1.2-1.5 Å ஆகும்; இது கல்லிமெதிரயனியுடன் உயர்தேர்வுடையதாகும். (அயனி விட்டம் 1.36 Å)[3]

இதன் சீரொருமைப் புள்ளிக்குழு S4 ஆகும். 12-கிரௌன்-4 இன் இருமுனைத் திருப்புதிறம் கரைப்பானைப் பொறுத்தும் வெப்பநிலை சார்ந்தும் வேறுபடுகிறது. 25 °C வெப்பநிலையில் 12-கிரௌன்-4 இன் இருமுனைத் திருப்புதிறம் சைக்ளோகெக்சேனில் 2.33 ± 0.03 D ஆகவும் பெஞ்சீனில் 2.46 ± 0.01 D ஆகவும் அமைகிறது.[4]

மேற்கோள்கள்

  1. Caswell, Lyman R.; Savannunt, Diana S. (January 1988). "Temperature and solvent effects on the experimental dipole moments of three crown ethers". Journal of Heterocyclic Chemistry 25 (1): 73–79. doi:10.1002/jhet.5570250111. 
  2. Cook, Fred L.; Caruso, Thomas C.; Byrne, Michael P.; Bowers, Chauncey W.; Speck, Don H.; Liotta, Charles L. (1974). "Facile syntheses of 12-crown-4 and 15-crown-5" (in en). Tetrahedron Letters 15 (46): 4029–4032. doi:10.1016/S0040-4039(01)92075-1. 
  3. 3.0 3.1 Liotta, Charles L.; Berkner, Joachim (2001), "12-Crown-4", Encyclopedia of Reagents for Organic Synthesis (in ஆங்கிலம்), Chichester, UK: John Wiley & Sons, Ltd, doi:10.1002/047084289X.rc262, ISBN 978-0-471-93623-7
  4. Caswell, Lyman R.; Savannunt, Diana S. (January 1988). "Temperature and solvent effects on the experimental dipole moments of three crown ethers". Journal of Heterocyclic Chemistry 25 (1): 73–79. doi:10.1002/jhet.5570250111. 
"https://tamilar.wiki/w/index.php?title=12-கிரௌன்-4&oldid=220984" இலிருந்து மீள்விக்கப்பட்டது