1259: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags துவக்கம் |
No edit summary |
||
வரிசை 3:
'''1259''' ('''[[உரோமை எண்ணுருக்கள்|MCCLIX]]''') பழைய [[ஜூலியன் நாட்காட்டி|யூலியன் நாட்காட்டியில்]] [[புதன்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு|புதன்கிழமை ஆரம்பமான]] ஒரு [[சாதாரண ஆண்டு|சாதாரண ஆண்டாகும்]].
== நிகழ்வுகள் ஐரோப்பா ==
* ஆங்கிலேயப் பிரபுக்களுக்கு மன்னராட்சியில் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்கக்கோரும் ஆக்சுபோர்டு நாடாளுமன்றத்தின் கோரிக்கையை [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]] மன்னர் மூன்றாம் என்றி ஏற்றுக் கொண்டார்.
*[[செப்டம்பர்]] – பெலகோனியா சமரில் நிக்கேயா இராச்சியம் அக்கேயாவை வென்றது. இவ்வெற்றியை அடுத்து [[1261]]-இல் [[கான்ஸ்டண்டினோபில்]] மீண்டும் கைப்பற்றப்பட்டது.
வரி 11 ⟶ 10:
*நோகாய் கான் [[லித்துவேனியா]], [[போலந்து]] மீதான இரண்டாவது [[மங்கோலியப் பேரரசு|மங்கோலிய]] [[தங்க நாடோடிக் கூட்டம்|தங்க நாடோடிகளின்]] தாக்குதலுக்குத் தலைமை தாங்கினான்.
*[[ஆகத்து 11]] – [[சீனா]]வின் [[சோங்கிங்]] மாகாணத்தில் [[சொங் அரசமரபு|சொங்]] நகரம் ஒன்றில் தாக்குதல் நடத்தும் போது, [[மங்கோலியர்|மங்கோலிய]] [[ககான்]], [[மோங்கே கான்]] இறந்தார். இவரது இறப்பை அடுத்து, [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] வாரிசுரிமைக்கு சர்ச்சை கிளம்பியது. அவரது இரு சகோதரர்களும் ([[அரிக் போகே]], [[குப்லாய் கான்]]) தமது தனிப்பட்ட [[குறுல்த்தாய்]]க்களை ஏற்படுத்தி நான்கு ஆண்டுகள் உள்நாட்டுப் போருக்கு (1260 முதல் 1264 வரை) வழி வகுத்தனர்.
*[[காக்கத்தியர்|காக்கத்திய]] இராச்சியத்தில் [[ருத்திரமாதேவி]]யின் ஆட்சி ஆரம்பம்.
| |||