1284: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்
 
No edit summary
 
வரிசை 3: வரிசை 3:
'''1284''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MCCLXXXIV]]''') பழைய [[ஜூலியன் நாட்காட்டி|யூலியன் நாட்காட்டியில்]] [[சனிக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு|சனிக்கிழமை ஆரம்பமான]] ஒரு [[நெட்டாண்டு|நெட்டாண்டாகும்]].

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் - ஆப்பிரிக்கா ==
=== ஆப்பிரிக்கா ===
*அபூ ஆப்சு உமர் 1283 இல் தனது சகோதரனை ஆட்சியில் இருந்து அகற்றிய கிளர்ச்சியை அடக்கி [[தூனிஸ்|தூனிசை]] மீண்டும் கைப்பற்றினான்<ref name=Meynier>{{cite book|last=Meynier|first=Gilbert|title=L'Algérie cœur du Maghreb classique. De l'ouverture islamo-arabe au repli (658-1518)|year=2010|publisher=La Découverte|location=Paris|isbn=978-2-7071-5231-2|pages=161–3}}</ref>

*[[அரகொன்|அராகனின்]] மூன்றாம் பீட்டர் மன்னர் அப்சிது வம்சத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஜெர்பா தீவை முற்றுகையிட்டு, அங்குள்ள மக்களை அழித்து, தீவைக் கைப்பற்றினான்.<ref name=Meynier/>

=== ஆசியா ===
== ஆசியா ==
*[[எகிப்து|எகிப்தின்]] [[மம்லுக் வம்சம்|மம்லுக்]] சுல்தான் அல் மன்சூர் கலாவுன் [[எருசலேம் பேரரசு|எருசலேமுடன்]] 10 ஆண்டு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

*நொகாய் கான் தலைமையில் மங்கோலிய [[தங்க நாடோடிக் கூட்டம்]] [[அங்கேரி]]யை இரண்டாவது தடவையாகத் தாக்கியது.

*திரால்லெசு என்ற [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] நகரம் [[துருக்கி]]ய அமீரகம் மெந்தேசிடம் சரணடைந்தது. 20,000 பேர் [[அடிமை முறை|அடிமை]]களாயினர்.

=== ஐரோப்பா ===
== ஐரோப்பா ==
*[[மார்ச் 3]] &ndash; [[வேல்சு|வேல்சில்]] [[ஆங்கிலச் சட்டம்]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.<ref name="Cassell's Chronology">{{cite book|last=Williams|first=Hywel|title=Cassell's Chronology of World History|url=https://archive.org/details/cassellschronolo0000will|location=London|publisher=Weidenfeld & Nicolson|year=2005|isbn=0-304-35730-8|pages=[https://archive.org/details/cassellschronolo0000will/page/148 148]–150}}</ref>

*[[சூன் 5]] &ndash; [[நாபொலி]]யின் இரண்டாம் சார்லசு மன்னர் [[அரகொன்|அராகனின்]] மூன்றாம் பீட்டர் மன்னரின் தளபதியினால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

வரிசை 21: வரிசை 20:
*செருமானியின் [[ஆம்பர்கு]] நகரம் தீயினால் அழிந்தது.

=== வேறு ===
== வேறு ==
*[[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின்]] மிகப்பழைய கல்லூரி [[பீட்டர்ஹவுஸ், கேம்பிரிச்சு|பீட்டர்ஹவுஸ்]] இங்கிலாந்தில் திறக்கப்பட்டது.

09:00, 27 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1284
கிரெகொரியின் நாட்காட்டி 1284
MCCLXXXIV
திருவள்ளுவர் ஆண்டு 1315
அப் ஊர்பி கொண்டிட்டா 2037
அர்மீனிய நாட்காட்டி 733
ԹՎ ՉԼԳ
சீன நாட்காட்டி 3980-3981
எபிரேய நாட்காட்டி 5043-5044
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1339-1340
1206-1207
4385-4386
இரானிய நாட்காட்டி 662-663
இசுலாமிய நாட்காட்டி 682 – 683
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1534
யூலியன் நாட்காட்டி 1284    MCCLXXXIV
கொரிய நாட்காட்டி 3617

1284 (MCCLXXXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.

நிகழ்வுகள் - ஆப்பிரிக்கா

  • அபூ ஆப்சு உமர் 1283 இல் தனது சகோதரனை ஆட்சியில் இருந்து அகற்றிய கிளர்ச்சியை அடக்கி தூனிசை மீண்டும் கைப்பற்றினான்[1]
  • அராகனின் மூன்றாம் பீட்டர் மன்னர் அப்சிது வம்சத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஜெர்பா தீவை முற்றுகையிட்டு, அங்குள்ள மக்களை அழித்து, தீவைக் கைப்பற்றினான்.[1]

ஆசியா

ஐரோப்பா

வேறு

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Meynier, Gilbert (2010). L'Algérie cœur du Maghreb classique. De l'ouverture islamo-arabe au repli (658-1518). Paris: La Découverte. pp. 161–3. ISBN 978-2-7071-5231-2.
  2. Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 148–150. ISBN 0-304-35730-8.
  3. "Lecture on Economics in 1284". Stanford University. Archived from the original on September 27, 2011.
"https://tamilar.wiki/w/index.php?title=1284&oldid=222775" இலிருந்து மீள்விக்கப்பட்டது