6 அத்தியாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{இற்றை}} {{தகவற்சட்டம் திரைப்படம்|name=6 அத்தியாயம்|image=6 அத்தியாயம் விளம்பரம்.jpg|caption=விளம்பரம்|producer=சங்கர் தியாகராஜன்|studio=ஆஸ்கி மீடியா ஹட்|released=23 பிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 4:
 
== தயாரிப்பும் வெளியீடும் ==
இப்படத்தை ஆஸ்கி மீடியா ஹட் சார்பாக சங்கர் தியாகராஜன் தயாரித்துள்ளார். இந்நிறுவனத்திற்கு இது முதல் படமாகும். இதில் பணிபுரிந்திருக்கும் இயக்குனர்கள்இயக்குநர்கள் பலர் திரைத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் எனினும், கேபிள் சங்கர் தவிர மற்றோருக்கு இது அவர்கள் இயக்கும் முதல் படமாகும்.  கேபிள் சங்கர் <nowiki>[[தொட்டால் தொடரும்]]</nowiki> எனும் படத்தை இதற்கு முன் இயக்கியுள்ளார். அதில் நடித்த <nowiki>[[தமன் குமார்]]</nowiki> இப்படத்திலும் நடித்துள்ளார்.
 
முன்னணி எழுத்தாளர் [[அஜயன் பாலா]] இதில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். அவர் இதற்கு முன் [[சென்னையில் ஒரு நாள்]], [[வனயுத்தம்]], மனிதன் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசை 81:
 
== திரைப்படத்திற்கான வரவேற்பு ==
இப்படம் பொதுவாக விமர்சகர்களிடம் நல்ல பெயர் பெற்றுள்ளது. அவர்கள் பலரும் இம்முயற்சியின் புதுமையைப் பாராட்டினாலும் இயக்குநர்களின் திறமையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக திகில் படமாக இருந்தாலும், ஒவ்வொரு படமும் தனி கருத்தை கொண்டுள்ளதையும் இவற்றை இறுதியில் இணைத்திருந்த விதமும் தன்னை கவர்ந்த்தாக இயக்குநர் மீரா கதிரவன் கூறினார். மூத்த இயக்குனர்இயக்குநர் [[பாரதிராஜா]] இப்படம் தன்னை மிரள வைத்ததாகவும் இத்தகைய படங்களே தமிழ் திரைப்படங்களை உலக ரீதியில் கொண்டு செல்லும் என்றும் கூறியுள்ளார்.
 
== சான்றுகள் ==
"https://tamilar.wiki/w/6_அத்தியாயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது