8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20230819)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
No edit summary |
||
| வரிசை 7: | வரிசை 7: | ||
==நிகழ்வுகள்== |
==நிகழ்வுகள்== |
||
<onlyinclude> |
<onlyinclude> |
||
==இடம் வாரியாக - ரோமப் பேரரசு== |
|||
====ரோமப் பேரரசு==== |
|||
*[[ஆகஸ்ட் 3]] – ரோம தளபதி திபெரியாஸ் டால்மேதியான்களை பதினஸ் ஆற்றில் தோற்கடித்தார். |
*[[ஆகஸ்ட் 3]] – ரோம தளபதி திபெரியாஸ் டால்மேதியான்களை பதினஸ் ஆற்றில் தோற்கடித்தார். |
||
==ஆசியா== |
|||
* வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.</onlyinclude> |
* வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.</onlyinclude> |
||
10:20, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
| பத்தாண்டுகள்: | கிமு 20கள் கிமு 10கள் கிமு 0கள் - 0கள் - 10கள் 20கள் 30கள்
|
| ஆண்டுகள்: | 5 6 7 - 8 - 9 10 11 |
| 8 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 8 VIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 39 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 761 |
| அர்மீனிய நாட்காட்டி | N/A |
| சீன நாட்காட்டி | 2704-2705 |
| எபிரேய நாட்காட்டி | 3767-3768 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
63-64 -70--69 3109-3110 |
| இரானிய நாட்காட்டி | -614--613 |
| இசுலாமிய நாட்காட்டி | 633 BH – 632 BH |
| சப்பானிய நாட்காட்டி | |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 258 |
| யூலியன் நாட்காட்டி | 8 VIII |
| கொரிய நாட்காட்டி | 2341 |
கிபி ஆண்டு 8 (VIII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "கமில்லசு மற்றும் குவின்க்டிலியானசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (“Year of the Consulship of Camillus and Quinctilianus”) எனவும், "ஆண்டு 761" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 8 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது எட்டாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 7 ஆகும்.[1][2]
நிகழ்வுகள்
இடம் வாரியாக - ரோமப் பேரரசு
- ஆகஸ்ட் 3 – ரோம தளபதி திபெரியாஸ் டால்மேதியான்களை பதினஸ் ஆற்றில் தோற்கடித்தார்.
ஆசியா
- வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.
பிறப்புகள்
- டைடஸ் ப்ளேவியஸ் சபினஸ் (இ. 69)
இறப்புகள்
- மார்கஸ் வலேரியஸ் மேச்சல்ல கார்வினஸ் (பி. கிமு 64) ரோம தளபதி.
மேற்கோள்கள்
- ↑ Luke 2.
- ↑ Roberts, John (2007). The Oxford dictionary of the classical world. Oxford University Press. p. 799. ISBN 9780192801463.