அ. சகுந்தலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = அ. சகுந்தலா | other_names = சி.ஐ.டி சகுந்தலா | birth_name = அருணாச்சலம் சகுந்தலா | birth_place = அரிசிபாளையம், சேலம் | nationality = இந்திய மக்கள்|இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>S. ArunachalamBot
சி top: clean up---தமிழ்த் திரைப்பட using AWB

வரிசை 3:
| other_names = சி.ஐ.டி சகுந்தலா
| birth_name = அருணாச்சலம் சகுந்தலா
| birth_date = {{birth based on age as of date|84|df=y|2024|9|17|noage=1}}
| birth_place = அரிசிபாளையம், [[சேலம்]]
| birth_place = அரிசிபாளையம், [[சேலம்]],
[[சென்னை மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியா|இந்தியா]]
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
| nationality = [[இந்திய மக்கள்|இந்தியர்]]
| death_date = {{Death date and given age|df=y|2024|9|17|84-85}}
| death_place = [[பெங்களூரு]], [[கருநாடகம்]], இந்தியா
| occupation = நடிகை, தொலைக்காட்சி நடிகை, நடனக் கலைஞர்
| years_active = 1958-19981958–1998
2006-20162006–2016
2019 – தற்போதுவரை2019–2024
| notable_works = [[சி. ஐ. டி. சங்கர்]]
[[தவப்புதல்வன்]]
கருந்தேள் கண்ணாயிரம்
[[வசந்த மாளிகை]]
[[இதய வீணை]]
| television = சபீதா என்கிற சபாபதி
கஸ்தூரி
[[தமிழ்ச்செல்வி]]
| parents = தந்தை : அருணாச்சலம்
தாய் : ராஜம்மாள்
|spouse = விஸ்வம்

'''சி. ஐ. டி. சகுந்தலா''' என அழைக்கப்படும் '''அருணாச்சலம் சகுந்தலா''' (''A. Sakunthala)'', (சிஇறப்பு: 17 செப்டம்பர் 2024)<ref>[https://www.hindutamil.டிin/news/cinema/tamil-cinema/1312476-actress-cid-sakunthala-passed-away.html#google_vignette பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா)''' காலமானார்: திரையுலகினர் இரங்கல்], இந்து தமிழ் திசை, 17 செப்டம்பர் 2024</ref> ஒரு இந்திய [[நடிகை|நடிகையாவார்]]. 600க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் கதாநாயகியாகவும், [[குத்தாட்டப் பாடல்]] நடனக் கலைஞராகவும், வில்லியாகவும் நடித்துள்ளார். இவர் நடிகையாக நடித்த [[சி. ஐ. டி. சங்கர்]], என்ற முதல் திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் "சி.ஐ.டி. சகுந்தலா" என்று குறிப்பிடப்பட்டார். அதன் பிறகு, இவர் மிகவும் பிரபலமானார். சி.ஐ.டி.சங்கர் சாகசங்கள் நிறைந்த ஒரு தமிழ்தமிழ்த் திரைப்படமாகும். இது 1 மே 1970இல் வெளியிடப்பட்டது. [[தி. இரா. சுந்தரம்]] இயக்கியுள்ளார். '[[தவப்புதல்வன்]]' படத்தில், [[சிவாஜி கணேசன்]] மீது பழிவாங்கும் இரக்கமற்ற வில்லத்தனமான பாத்திரத்தில் நடித்தார். அந்த படம் இரசிகர்களால் பாராட்டப்பட்டது. <ref>{{Cite web|url=https://antrukandamugam.wordpress.com/2013/07/24/a-sagunthala/|title=A.Sagunthala|date=2013-07-24|website=Antru Kanda Mugam|language=en|access-date=2020-02-16}}</ref><ref>{{Cite web|url=https://nettv4u.com/celebrity/tamil/tv-actress/c-i-d-sakunthala|title=Tamil Tv Actress C I D Sakunthala Biography, News, Photos, Videos|website=nettv4u|language=en|access-date=2020-02-16}}</ref>

== ஆரம்ப கால வாழ்க்கை ==
சகுந்தலாவின் பூர்வீகம்பிறப்பிடம் [[சேலம்|சேலத்தின்]] அரிசிபாளையம் என்ற பகுதியாகும். இவரது தந்தை அருணாச்சலமும், தாய் ராஜம்மாளும் பழைய தமிழ்ப்படமான [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலையின்]] பெயரை இவருக்கு வைத்தனர். இவரது தந்தை [[திருவெறும்பூர்|திருவெறும்பூரில்]] பணிபுரிந்து வந்தார். சகுந்தலா சென்னையில் [[லலிதா]] - [[பத்மினி]] - [[ராகினி]] நடத்திவந்த நடன நிகழ்ச்சியில் நடனமாடி வந்தார். அதன்பிறகுஇவருக்கு, படிப்படியாகநான்கு திரைத்சகோதரர்களும் துறையில்இரண்டு நுழைந்தார்.சகோதரிகளும் அந்த நாட்களில், "சூரியன் மேற்கேயும் உதிக்கும்" என்ற நாடகத்தில் நடித்தார்உள்ளனர். ஆரம்ப நாட்களில், படங்களில் குத்துப்பாட்டு நடனக் கலைஞராக நடனமாடினார். ஒரு சில படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்தார். சிறிய பாத்திரத்தில் நடித்த ஆரம்பித்த பிறகு, தொழில்துறையில் நன்றாக பிரகாசித்தார். <ref>{{Cite web|url=httpshttp://wwwtamil.dinamaniwebdunia.com/junctionregional-tamil-news/marakkaactor-mudiyathaassociation-thiraimust-act-in-unison-mugangal/2019/aug/23/cid-sakunthala-3219767115100500063_1.html|title=7.நடிகர் நடனத்திலிருந்துசங்கம் நடிப்புக்கு!ஒற்றுமையுடன் புகழ்செயல்பட வெளிச்சம்வேண்டும் பெற்ற- சிஐடி சி.ஐ.டி.சகுந்தலா!|last=அகத்தியநாடன்|first=லெனின்|website=Dinamanitamil.webdunia.com|language=ta|access-date=2020-02-16}}</ref> இவரது தந்தை [[திருவெறும்பூர்|திருவெறும்பூரில்]] பணிபுரிந்து வந்தார்.

சகுந்தலா சென்னையில் [[லலிதா]] - [[பத்மினி]] - [[ராகினி]] நடத்திவந்த நடன நிகழ்ச்சியில் நடனமாடி வந்தார். அதன்பிறகு, படிப்படியாக திரைத் துறையில் நுழைந்தார். அந்த நாட்களில், "சூரியன் மேற்கேயும் உதிக்கும்" என்ற நாடகத்தில் நடித்தார். ஆரம்ப நாட்களில், படங்களில் குத்துப்பாட்டு நடனக் கலைஞராக நடனமாடினார். ஒரு சில படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்தார். சிறிய பாத்திரத்தில் நடித்த ஆரம்பித்த பிறகு, தொழில்துறையில் நன்றாக பிரகாசித்தார்.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/aug/23/cid-sakunthala-3219767.html|title=7. நடனத்திலிருந்து நடிப்புக்கு! புகழ் வெளிச்சம் பெற்ற சி.ஐ.டி.சகுந்தலா!|website=Dinamani|access-date=2020-02-16}}</ref>
== குடும்பம் ==
இவருக்கு, நான்கு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். <ref>{{Cite web|url=http://tamil.webdunia.com/regional-tamil-news/actor-association-must-act-in-unison-cid-sakunthala-115100500063_1.html|title=நடிகர் சங்கம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் - சிஐடி சகுந்தலா|last=அகத்தியநாடன்|first=லெனின்|website=tamil.webdunia.com|language=ta|access-date=2020-02-16}}</ref>

== திரைப்பட வாழ்க்கை ==
[[படிக்காத மேதை]], [[கை கொடுத்த தெய்வம்]], [[திருடன் (திரைப்படம்)|திருடன்]], [[தவப்புதல்வன்]], [[வசந்த மாளிகை]], [[நீதி (திரைப்படம்)|நீதி]], [[பாரத விலாஸ்]], [[ராஜ ராஜ சோழன் (திரைப்படம்)|இராஜராஜ சோழன்]], [[பொன்னூஞ்சல்]] , [[எங்கள் தங்க ராஜா]], [[தாய் (திரைப்படம்)|தாய்]], [[வைர நெஞ்சம்]], [[கிரஹப்பிரவேசம்]], [[ரோஜாவின் ராஜா]], [[அவன் ஒரு சரித்திரம் (திரைப்படம்)|அவன் ஒரு சரித்திரம்]], [[ஜஸ்டிஸ் கோபிநாத்]], [[அந்தமான் காதலி]], [[அன்பைத்தேடி]], [[நான் வாழவைப்பேன்]], [[கீழ்வானம் சிவக்கும்]] போன்ற படங்களில் நடிகர் சிவாஜிகணேசனுடன் நடித்த இவரது கதாபாத்திரம் குறித்து பரவலாக பேசப்பட்டது. [[தரிசனம் (திரைப்படம்)|தரிசனம்]], கல்யாண ஊர்வலம், [[வீட்டுக்கு ஒரு பிள்ளை]], [[கட்டிலா தொட்டிலா]], [[தேடிவந்த லட்சுமி]], [[திருமலை தென்குமரி]], கருந்தேள் கண்ணாயிரம், அதிர்ஷ்டக்காரன், ரோசக்காரி போன்ற் சில குறிப்பிடத்தக்க படங்களும் இவருக்கு வெற்றியைத் தேடித் தந்தன. நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆருடனும்]] இவர் [[என் அண்ணன்]], [[இதய வீணை]] போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திய சகுந்தலா தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

[[தரிசனம் (திரைப்படம்)|தரிசனம்]], கல்யாண ஊர்வலம், [[வீட்டுக்கு ஒரு பிள்ளை]], [[கட்டிலா தொட்டிலா]], [[தேடிவந்த லட்சுமி]], [[திருமலை தென்குமரி]], கருந்தேள் கண்ணாயிரம், அதிர்ஷ்டக்காரன், ரோசக்காரி போன்ற் சில குறிப்பிடத்தக்க படங்களும் இவருக்கு வெற்றியைத் தேடித் தந்தன.

நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆருடனும்]] இவர் [[என் அண்ணன்]], [[இதய வீணை]] போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிற்காலத்தில் படங்களில் நடிப்பதை நிறுத்திய சகுந்தலா தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார்.

== மறைவு ==
சகுந்தலா தனது 84-ஆவது அகவையில் 2024 செப்டம்பர் 17 அன்று [[பெங்களூர்|பெங்களூரில்]] காலமானார்.<ref>[https://www.dtnext.in/entertainment/cinema/veteran-tamil-actress-a-sakunthala-passes-away-804106 Veteran Tamil actress A Sakunthala passes away]</ref>

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
{{IMDb name|id=8603514|name=Aசி. Sakunthalaஐ. டி. சகுந்தலா}}
{{Authority control}}

[[பகுப்பு:தெலுங்குத்1939 திரைப்பட நடிகைகள்பிறப்புகள்]]
[[பகுப்பு:மலையாளத்1940 திரைப்பட நடிகைகள்பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்2024 நபர்கள்இறப்புகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியதமிழ்த் தொலைக்காட்சிதிரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த்மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத்தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்ட நபர்கள்]]
"https://tamilar.wiki/w/அ._சகுந்தலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது