அ. சங்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Selvasivagurunathan m
சிNo edit summary
 
வரிசை 1:
{{குறிப்பிடத்தக்கமை}}
'''அ. சங்கரன்''' (பிறப்பு: [[மார்ச்சு 30]] [[1947]]) [[மலேசியா]] தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துத்துறையில் அன்பு சங்கரன், மலாக்கா சங்கரன், சாரங்கன் போன்ற புனைப்பெயர்களால் அங்கறியப்பட்டஅறியப்பட்ட இவர், [[மலாக்கா]] மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராகச் செயற்பட்டு வருகின்றார்.
{{writer-stub}}
 
==எழுத்துத் துறை ஈடுபாடு==
1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், திறனாய்வுகள், கவிதைகள் முதலியவற்றை இவர் அதிகமாக எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
வரி 6 ⟶ 7:
==பரிசில்களும், விருதுகளும்==
தமிழர் திருநாள் மேடைகளில் இவரின் கதைகளும். கவிதைகளும் பரிசுகள் பெற்றுள்ளன.
 
==உசாத்துணை==
* [http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=92:sankaran&catid=42:aluthalargal மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. சங்கரன் பக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20120114091013/http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=92:sankaran&catid=42:aluthalargal |date=2012-01-14 }}
 
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/அ._சங்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது