அ. மா. சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''அ. மா. சாமி''' (மே 7, 1935 – அக்டோபர் 8, 2020) என்று அறியப்படும் '''அருணாசலம் மாரிசாமி''' தமிழக எழுத்தாளரும், இதழாளரும், நூலாசிரியரும் ஆவார். ராணி வார இத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி |
||
வரிசை 5:
==படைப்புகள்==
சிறுகதைகள், நெடுங்கதைகள், சிறுவர் கதைகள், பயண நூல்கள், இதழியல், வாழ்க்கை வரலாறு எனப் பல வகை நூல்களை அ .மா சாமி எழுதியுள்ளார். குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் என்னும் புனைபெயர்களில் கதைகள், சிறுகதைகள் எழுதினார். தினத்தந்தி நாளிதழில் நீண்டகாலம் தொடராக வந்த கன்னித்தீவு படக்கதை இவரது படைப்பே ஆகும்.<ref>{{Citation |title=அ.மா.சாமி: கன்னித்தீவு நாயகர் |date=2020-10-10 |url=https://www.hindutamil.in/news/literature/589216-a-ma-saamy.html |website=Hindu Tamil Thisai |language=ta |accessdate=2024-06-22}}</ref>
# தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி
வரிசை 11:
===குரும்பூர் குப்புசாமி என்ற பெயரில் எழுதியவை ===
# தீபா
==மறைவு==
அ.மா.சாமி தமது 85-வது அகவையில் [[சென்னை]] [[அண்ணா நகர்]] சிந்தாமணி அருகே உள்ள அவரது மகன் மாறன் இல்லத்தில் 2020 அக்டோபர் 8 இல் காலமானார்.<ref name=viduthalai/><ref>{{Citation |title=முதுபெரும் பத்திரிகையாளர்,இதழியல் வரலாற்று நூல்களின் ஆசிரியர் அ.மா.சாமி மறைவு |url=https://aramonline.in/1129/seniorjournalista-ma-samy-journalism/ |website=Aram Online |language=en-US |accessdate=2024-06-22}}</ref>
==எழுதிய முக்கிய நூல்கள்==
வரிசை 39:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
| |||