அ. வெண்ணிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{refimprove}} {{Infobox person |name = அ. வெண்ணிலா<br /> A. Vennila |image = |image_size = |alt = |caption = |birth_date = {{birth date and age|1971|8|10}} |birth_place = வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம் |death..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான (3) using AWB
வரிசை 44:
*ராசேந்திர சோழன் வாழ்வை அடைப்படையாகக் கொண்டு இவர் எழுதிய கங்காபுரம் என்ற வரலாற்று நாவல் அதிகம் பேசப்பட்டதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது. நவீனப் பெண் எழுத்தாளர்களில் வெண்ணிலாதான் வரலாற்று நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர்.
*85 ஆண்டுகால தமிழ் சிறுகதை உலகில் இடம்பெற்றுள்ள பெண்களான இராமாமிர்தம் அம்மையார் முதல் கவிதா சொர்ணவல்லி வரையிலான பல பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து இவர் உருவாக்கிய மீதம் இருக்கும் சொல் என்ற கதைத் தொகுப்பு தமிழுலகிற்கு ஒரு வரலாற்று ஆவணம்.<ref>{{Cite web |url=https://puthu.thinnai.com/?p=28384 |title=சிறந்த சிறுகதைகள் – ஒரு பார்வை-1 |language=en-US |access-date=2021-04-02}}</ref>
*கனவைப் போல மரணம் என்ற தலைப்பிலான இவர் நூலை தமிழ்நாடு அரசின் [[தமிழ் வளர்ச்சித் துறை]] 2007 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூலாகத் தேர்வு செய்து பரிசு வழங்கியது.
*குங்குமம் தோழியில் தொடராக வந்த ததும்பி வழியும் மௌனம், ஆதியில் சொற்கள் இருந்தன, நீரில் அலையும் முகம், கனவிருந்த கூடு, இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளிவந்த மரணம் ஒரு கலை போன்றவை எளிய சொற்களால் ஆக்கப்பட்ட சில கவித்துவமிக்க புத்தகங்களின் பட்டியலாகும்.
 
<h1>== படைப்பு நூல்கள் </h1>==
=== கவிதை ===
#என் மனசை உன் தூரிகை தொட்டு – 1998
#நீரில் அலையும் முகம் - 2000
வரிசை 57:
#துரோகத்தின் நிழல் – 2012
#எரியத் துவங்கும் கடல் - 2014
=== கடிதம் ===
1. கனவிருந்த கூடு – 2000
=== கட்டுரை ===
#பெண் எழுதும் காலம் – 2007
#ததும்பி வழியும் மௌனம் - 2014
வரிசை 68:
#மரணம் ஒரு கலை - 2018
 
=== சிறுகதை ===
#பட்டுப்பூச்சிகளைத் தொலைத்த ஒரு பொழுதில் – 2005
#பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்<ref>{{Cite web |url=http://worldcat.org/oclc/881700466 |title=பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் |last=author. |first=வெண்ணிலா, அ., |oclc=881700466 |access-date=2021-04-02}}</ref> – 2013
#இந்திர நீலம் – 2020 <ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/613355-book-review.html |title=நூல்நோக்கு: இன்று பிறக்கும் சங்க காலப் பெண்கள் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-04-02}}</ref>
 
=== ஆய்வு ===
#தேவரடியார் : கலையே வாழ்வாக – 2018<ref name="டீம்">{{Cite web |url=https://www.vikatan.com/events/functions/aval-vikatan-awards-2019-march-3 |title=அவள் விருதுகள்: சாதனைப் பெண்களின் சங்கமம் |last=டீம் |first=அவள் விகடன் |website=www.vikatan.com/ |language=ta |access-date=2021-04-02}}</ref>
 
=== நாவல் ===
#கங்காபுரம்<ref>{{Cite web |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/a-warrior-overshadowed-by-his-towering-father/article26039567.ece |title=A warrior overshadowed by his towering father |last=Kolappan |first=B. |date=2019-01-19 |website=The Hindu |language=en-IN |access-date=2021-04-03}}</ref> – 2018
#சாலாம்புரி - 2020
 
=== தொகுத்த நூல்கள் ===
#வந்தவாசிப் போர் - 250 - 2010 (டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப அவர்களுடன் இணைந்து)
#நிகழ் முகம் – 2010
வரிசை 86:
#காலத்தின் திரைச்சீலை ட்ராட்ஸ்கி மருது - 2015
#கனவும் விடியும் – 2018
=== செம்பதிப்பு ===
#இந்திய சரித்திரக் களஞ்சியம், 8 தொகுதிகள் – 2011<ref>{{Cite web |url=https://chennaifocus.in/2012/03/02/thanks-to-poet-vennila-an-unnoticed-gem-historian-p-sivanadi-and-his-works-becomes-visible/ |title=Thanks to Poet Vennila, An Unnoticed Gem Historian P.Sivanadi and His Works Becomes Visible |last=Nathan |first=Katie |date=2012-03-02 |website=Chennai Focus – A Lifestyle Perspective |language=en |access-date=2021-02-06 |archive-date=2021-01-19 |archive-url=https://web.archive.org/web/20210119060637/https://chennaifocus.in/2012/03/02/thanks-to-poet-vennila-an-unnoticed-gem-historian-p-sivanadi-and-his-works-becomes-visible/ |url-status= }}</ref>
#ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு, 12 தொகுதி – 2019 (டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப அவர்களுடன் இணைந்து)<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/620523-book-review.html |title=பதிப்பு வரலாற்றில் ஓர் அரிய செம்பதிப்பு |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-02-06}}</ref>
வரிசை 103:
#பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதைத் தொகுப்பிற்காக: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க ‘புதுமைப்பித்தன் நினைவு விருது - 2013’<ref>{{Cite web |url=https://www.dinamalar.com/district_detail.asp?id=1015833 |title=கலை இலக்கிய பரிசுக்கு விருது பட்டியல் அறிவிப்பு |website=Dinamalar |access-date=2021-04-02}}</ref><ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/9578-.html |title=தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருதுகள் அறிவிப்பு |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-04-02}}</ref>
#கங்காபுரம் நாவலுக்காக: கோவை கத்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ‘ரங்கம்மாள் நினைவு விருது<ref>{{Cite web |url=https://www.covaimail.com/?p=17126 |title=Writer Vennila’s ‘Gangapuram’ wins KST’s Tmt.Rangammal Prize |last=CovaiMail |date=2019-07-31 |website=The Covai Mail |language=en-US |access-date=2021-04-03}}</ref> , சமயபுரம் எசு.ஆர்.வி. பள்ளியின் ‘படைப்பூக்கத் தமிழ் விருது, அவள் விகடனின் ‘இலக்கிய விருது<ref name="டீம்"/>
# 2021 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான புதுமைப் பித்தன் படைப்பிலக்கிய விருது<ref>{{Cite web |url=https://www.puthiyathalaimurai.com/newsview/116416/Chennai-Patron-Parivendar-announced-the-Tamil-Peraya-Awards-for-the-year-2021 |title=சென்னை: 2021ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு |website=Puthiyathalaimurai |language=ta |access-date=2021-09-21}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/அ._வெண்ணிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது