அகல்யாநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sumathy1959 |
"{{Infobox Indian Jurisdiction | நகரத்தின் பெயர் =அகல்யாநகர் <br>பழைய பெயர்:அகமத்நகர் | latd = 19.0948 | longd = 74.7480 | locator_position = right | மாநிலம் = மகாராஷ்டிரம் | மாவட்டம் = அகல்யாநகர் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 26:
==மக்கள் தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு|2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 65 வார்டுகளும், 75,960 குடியிருப்புகளும் கொண்ட அகல்யாநகர் [[மாநகராட்சி]]யின் [[மக்கள் தொகை]] 3,50,859 ஆகும். அதில் 1,78,899 ஆண்கள் மற்றும் 1,71,960 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% வீதம் உள்ளனர். [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 961 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 89.8% வீதம் உள்ளது. .இதன் மக்கள் தொகையில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 45,899 மற்றும் 4,074 வீதம் உள்ளனர். இந்நகரத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தினர்]] 75.69%, [[இசுலாம்|இசுலாமியர்]] 15.64%, [[சைனம்|சமணர்கள்]] 4.35%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.85%, [[கிறித்தவம்|கிறித்தவர்கள்]] 2.57%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.22% மற்றும் பிற சமயத்தினர் 0.58% வீதம் உள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/ahmadnagar-population-ahmadnagar-maharashtra-802828 Ahmadnagar Population, Religion, Caste, Working Data Ahmadnagar, Maharashtra - Census 2011]</ref>
==போக்குவரத்து - தொடருந்து நிலையம்==
அகல்யாநகர் [[தொடருந்து நிலையம்]]<ref>[https://en.wikipedia.org/wiki/Ahmednagar_railway_station Ahmednagar railway station]</ref>[[மும்பை]], [[கோலாப்பூர்]], [[சோலாப்பூர்]], [[கோரக்பூர்]], [[புது தில்லி]], [[ஹூப்ளி]], [[பெங்களூரு]], [[புனே]], [[ஹவுரா]] [[தானாபூர்]] ([[பட்னா]] அருகில்) நகரங்களை [[இருப்புப்பாதை]] வழியாக இணைக்கிறது.
அகல்யாநகர் பெரிய நகரங்களான [[சத்திரபதி சம்பாஜிநகர்]], பர்பானி, நாந்தேட், புனே, நாசிக், பீட், சோலாப்பூர், [[தாராசிவா]] போன்ற நகரங்களுடன் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கல்யான் (மும்பை) முதல் நிர்மல் (தெலங்கானா) செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 222 அகல்யாநகர் வழியாகச் செல்கிறது.
| |||