அக்வாபினா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = அக்வாபினா | image = Awkwafina.jpg | alt = | caption = | image_size = | birth_name = நோரா லும் | native_name = {{nobold|林家珍}} | native_name_lang = zh | birth_date = {{Birth date and age|1988|6|2}} | birth_place..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Chathirathan
No edit summary
 
வரிசை 18:
}}
 
'''நோரா லும்''' ({{lang-en|''Nora Lum}}'') (பிறப்பு: 2 சூன் 1988)<ref>{{cite web|url=https://www.allmusic.com/artist/awkwafina-mn0003640200/biography|title=Awkwafina Artist Biography|publisher=AllMusic.com|access-date=January 4, 2018}}</ref> என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[நடிகர்|நடிகை]], நகைச்சுவையாளர் மற்றும் ராப்பர் ஆவார். இவரது ராப் பாடலான "மை வாக்" என்ற பாடல் [[யூடியூப்|வலையொளியில்]] பிரபலமடைந்தபோது இவர் பிரபலமானார். பின்னர் இவரது முதல் இசைத்தட்டான 'யெல்லோ ரேஞ்சர்' 2014 இல் வெளியானது. மேலும் [[எம் டிவி]] நகைச்சுவைத் தொடரான 'கேர்ள் கோட்' (2014-2015) இல் நடித்தார். அதை தொடர்ந்து இரண்டாவது இசைத்தட்டான 'இன் ஃபினா வீ டிரஸ்ட்' 2018 இல் வெளியானது.<ref>{{Cite news|url=https://www.billboard.com/articles/columns/hip-hop/8071101/awkwafina-oceans-8-things-you-should-know|title=5 Things You Should Know About 'Ocean's 8' Star Awkwafina|work=Billboard|access-date=April 3, 2018}}</ref>
 
இவர் 2021 இல் வெளியான [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படமான [[சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்]] என்ற படத்தில் 'கேட்டி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
"https://tamilar.wiki/w/அக்வாபினா" இலிருந்து மீள்விக்கப்பட்டது