அங்கமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''அங்கமாலை''' என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது ஆண் மகன், பெண்மகள் என்போரது உறுப்புக்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Ternera
Reverted 1 edit by HARIKRISHNAN (talk): Remove spam (TwinkleGlobal)
 
வரிசை 10: வரிசை 10:
==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
* [https://rettanainarayanakavi.blogspot.com/2022/08/blog-post_23.html மணிவண்ணன் திரு அங்கமாலை]


[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]
[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]

15:22, 25 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

அங்கமாலை என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது ஆண் மகன், பெண்மகள் என்போரது உறுப்புக்களை வெண்பாவாலும், விருத்தத்தாலும், பாதத்தில் இருந்து தலை முடிவரை, தலை முடியில் இருந்து பாதம் வரை முறை பிறளாது தொடர்வுறப் பாடுவதாகும்.[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் பாடல் 1046

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=அங்கமாலை&oldid=237519" இலிருந்து மீள்விக்கப்பட்டது