அதியமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''அதியமான்'''('''அதியன்''', '''அதிகன்''', '''அதிகமான்''', '''சத்தியபுத்திரன்'''<ref name='AshokaEdictII'>அசோகனின் பெரும்பாறை இரண்டாம் கல்வெட்டு (Edict II)</ref>, '''சத்தியபுத்திரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Rasnaboy 2401:4900:7B7C:D16C:599B:3BFC:7DD2:2ED7 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4201371 இல்லாது செய்யப்பட்டது |
||
வரிசை 1:
'''அதியமான்''' (''Athiyaman'') ('''அதியன்''', '''அதிகன்''', '''அதிகமான்''', '''சத்தியபுத்திரன்'''<ref name='AshokaEdictII'>அசோகனின் பெரும்பாறை இரண்டாம் கல்வெட்டு (Edict II)</ref>, '''சத்தியபுத்திரன் அதியன்'''<ref name='JambaiInscriptionWikipediaPage'>[[ஜம்பைக் கல்வெட்டு]]</ref>) சங்ககாலத்தில் அதிகன் நாட்டை [[தகடூர்|தகடூரைத்]] தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் [[தகடூர்]] இக்காலத்தில் '''பழை தருமபுரி''' என்னும் பெயருடன் [[தருமபுரி]] அருகே விளங்கி வருகிறது. இப்போது [[அதியமான் கோட்டை]] தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபு ஒன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள். அதற்கு ஆதாரமாக,
# பனம்பூ மாலை சேரருக்கே உரியதாயினும், அது அதியனின் முன்னோர்களைப் போல் அதியருக்கும் உரியதே என்றும், புறம் 99 இல் கூறப்பட்டுள்ளது. இது, சங்ககாலத்தில் அதியரும் சேரரும் ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.<ref>தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல
வரி 18 ⟶ 16:
- கரபுரநாதர் புராணம்</ref>
இவற்றின் மூலம், அதியர் மரபினர் சேரரின் கிளை மரபினர் என்பதும்<ref>University of Madras Lexicon, அதியர் - atiyar * n. id. Name of the line of Atiyamāṉ, a branch of the Cēras; அதியமான் வம்சத்தோர். (புறநா. 91.)</ref>, பிற்கால [[சோழர்|சோழருக்குக்]] கீழ் பிற்கால அதியர் மரபினனான [[விடுகாதழகிய பெருமாள்]] ஆட்சி செய்த நிலப்பரப்பும் அறியவருகிறது. மேலும், சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞரான [[இரா. மதிவாணன்]] அவர்கள், நியூ கினியாவுக்கு அருகிலுள்ள சாலமன் தீவில் இயற்கையாக விளைந்த கரும்புப் பயிரை [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 3000 கால அளவில் தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்ட '''[[சேரர்|சேரனின்]]''' பெயர் '''அதியஞ்சேரல்''', என்று கூறுகிறார். சங்க இலக்கியப்படி, கரும்பை முதன் முதலில் சங்ககால தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்டது அதியமான் மரபினர் என்றுள்ளது. இதிலிருந்தும், '''அதியஞ்சேரல்''' என்ற பெயரிலிருந்தும் அதியர் குடியினர் சேரரின் கிளைக்குடியினர் என்பதை
அதிகமான் கள்ளர்குலப்பட்டப்பெயர்களுள் ஒன்று, மேலும் ஒருசார் [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]], அதிகமான் வழிவந்த பிற்காலச் சிற்றரசருள் ஒருவனுடைய படை மறவரா யிருந்திருக்க வேண்டும் என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி குறிப்பிடுகின்றது.<ref>{{cite book|title=செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி|url=https://archive.org/details/1-1_20200623/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%201-1%20%E0%AE%85/mode/1up|year=1985|pages=[https://archive.org/details/1-1_20200623/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%201-1%20%E0%AE%85/page/208/mode/1up 208]}}</ref>
===சங்ககாலம்===
தற்கால [[தருமபுரி மாவட்டம்]] தவிற, சங்ககால அதியர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பு எது எது என்று முழுமையாக அறியப்படவில்லையென்றாலும், [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 3ஆம் நூற்றாண்டிலிருந்து<ref name='AshokaEdictII' /> [[பொது ஊழி|பொ.ஊ.]] 1ஆம் நூற்றாண்டு<ref name='JambaiInscriptionWikipediaPage' /><ref>[[தகடூர்ப் போர்]]</ref> வரை இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் ஆதாரங்களையும் சங்க இலக்கிய ஆதாரங்களையும் வைத்து பார்க்கும் போது, அதியன் நாடு மலையமான் ஆட்சி செய்த திருக்கோவலூர் நாட்டின் எல்லை வரை நீண்டிருந்தது தெரியவருகிறது.
===பிற்காலம்===
பிற்கால அதியர் மரபினர், இதுவரை கிடைத்துள்ள இலக்கியம் மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் படி, பிற்கால சோழருக்குக் கீழ், [[பொது ஊழி|பொ.ஊ.]] 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் [[பொது ஊழி|பொ.ஊ.]] 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, தற்கால ஆந்திரத்தில் உள்ள சித்தூர், தமிழ்நாட்டின் [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு]], [[சேலம்]], [[திருச்செங்கோடு]] ஆகிய பகுதிகளை உள்ளடக்கி ஆட்சி புரிந்தனர்.<ref name='SanthalingamCho2006PageNumber103'>சாந்தலிங்கம், சோ., 2006, பக். 103</ref>
==சங்கப் பாடல்களில்==
சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய
அதியன், அதிகன் என்னும் சொற்கள் ஒருவனையே குறிப்பதால் ‘அத்தி’ என்னும் அரசனும் இக் குடியைச் சேர்ந்தவன் எனக் கொள்வது பொருத்தமானது என்றும் ‘அத்திமரம்’ இக் குடிமக்கள் தலைவனின் காவல்மரமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுவாருமுளர்.
வரி 43 ⟶ 40:
# [[விடுகாதழகிய பெருமாள்]] - [[பொது ஊழி|பொ.ஊ.]] 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் [[பொது ஊழி|பொ.ஊ.]] 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, பிற்கால சோழருக்குக் கீழ்
===அதியமான் நெடுமிடல்===
{{முதன்மைக் கட்டுரை|அதியமான் நெடுமிடல்}}
===அதியமான் நெடுமான் அஞ்சி===
{{முதன்மைக் கட்டுரை|அதியமான் நெடுமான் அஞ்சி}}
===அதியமான் பொகுட்டெழினி===
{{முதன்மைக் கட்டுரை|அதியமான் பொகுட்டெழினி}}
'''அதியமான் பொகுட்டெழினி''' என்பவன் சங்ககாலத்தில் [[தகடூர் நாடு|தகடூர் நாட்டை]] ஆண்ட ஒரு மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் [[அதியமான் நெடுமான் அஞ்சி]]யின் மகன். இவனது தந்தையைப் பாடிய [[ஔவையார்]], [[அரிசில் கிழார்]] போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும், [[கொடை]]ச் சிறப்பிலும் புகழ் பெற்று விளங்கியது மேற்படி புலவர்களுடைய பாடல்கள் மூலம் தெரிகிறது.
வரி 57 ⟶ 54:
இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.
===இராசராச அதியமான்===
{{முதன்மைக் கட்டுரை|இராசராச அதியமான்}}
'''இராசராச அதியமான்''' என்பவன், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் [[தகடூர்நாடு|தகடூர்நாட்டை]] ஆண்ட அரசன். [[சோழப் பேரரசு]]க்குக் கீழ்ப்பட்டு ஆட்சி செய்து வந்தான். இவன் [[மூன்றாம் குலோத்துங்கன்|மூன்றாம் குலோத்துங்க]] சோழன் காலத்தவன். [[சங்க காலம்|சங்க காலத்துக்]] மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், [[திருப்பணி]]கள் செய்ததையும் குறிப்பிடும் பல [[கல்வெட்டு]]க்கள் கிடைத்துள்ளன<ref name="சாந்தலிங்கம், சோ., 2006, பக். 102">சாந்தலிங்கம், சோ., 2006, பக். 102</ref>.
வரி 63 ⟶ 60:
இப்போது [[அதியமான் கோட்டை]] என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த [[கோட்டை]]யைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது<ref name="சாந்தலிங்கம், சோ., 2006, பக். 102"/>. [[தருமபுரி]]ப் பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு [[அதியமான் பெருவழி]] என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக் கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன<ref name="SanthalingamCho2006PageNumber103"/>.
===விடுகாதழகிய பெருமாள்===
{{முதன்மைக் கட்டுரை|விடுகாதழகிய பெருமாள்}}
'''விடுகாதழகிய பெருமாள்''' என்பவன் [[அதியர்]] மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவன் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் [[தகடூர்]] நாட்டை ஆட்சி செய்தவன். இவன் இப் பகுதியை ஆண்ட [[இராசராச அதியமான்|இராசராச அதியமானின்]] மகன். இவனது ஆட்சி சுமார் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. [[சோழப் பேரரசு]]க்கு அடங்கி ஆட்சி புரிந்த இம்மன்னன் [[மூன்றாம் குலோத்துங்கன்|மூன்றாம் குலோத்துங்க]] சோழன் காலத்தவன். இவனது ஆட்சிப்பகுதி ஆந்திராவில் உள்ள சித்தூர், தமிழ் நாட்டின் [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு]], [[சேலம்]], [[திருச்செங்கோடு]] ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது<ref name='SanthalingamCho2006PageNumber103' />.
வரி 71 ⟶ 68:
விடுகாதழகிய பெருமாளுக்குப் பின்னர் [[ஹொய்சளர்]] வலிமை பெற்றதால் சோழர்கள் தகடூர்ப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதியர் மரபினரின் ஆட்சியும் அற்றுப்போனது<ref>சாந்தலிங்கம், சோ., 2006, பக். 106</ref>. விடுகாதழகிய பெருமாளே அதியர் மரபின் கடைசி மன்னனாவான்.
===ஜம்பைக் கல்வெட்டு===
{{முதன்மைக் கட்டுரை|ஜம்பைக் கல்வெட்டு}}
அதியர்களை [[அசோகர்|அசோகரின்]] கிர்னர் கல்வெட்டில் சத்தியபுத்திரர் என குறிபிடபட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக இக்விளங்குகின்றது. சங்ககாலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் பேசப்படுபவனும், தகடூர்த் தலைவனுமாகிய [[அதியமான் நெடுமான் அஞ்சி]]யை ஒரு குகை வாழிடத்தைத் தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது.
வரி 100 ⟶ 97:
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.tamilartsacademy.com/books/tavam/chapter26.xml ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு] {{Webarchive|url=https://web.archive.org/web/20130610091031/http://tamilartsacademy.com/books/tavam/chapter26.xml |date=2013-06-10 }}
== மேற்கோள்கள் ==
| |||