அண்ணா அசாரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 342:
2011-ஆம் வருடம், ஊழலுக்கு எதிரான வலுவான ஒரு வலுவான [[ஜன் லோக்பால் மசோதா|ஜன் லோக்பால் மசோதாவை]] (மக்கள் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் மசோதா) இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஒரு சத்தியாக்ராஹ இயக்கத்தைத் தொடங்கினார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி N சந்தோஷ் ஹெக்டே, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், சமூக ஆர்வலர் [[அரவிந்த் கெஜ்ரிவால்|அர்விந்த் கேஜ்ரிவால்]] ஆகியோர்களுடன் [[ஊழலுக்கு எதிரான இந்தியா (இயக்கம்)|ஊழலுக்கு எதிரான இந்தியா]] இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்ந்து ஜன லோக்பால் மசோதா வரையப்பட்டது. 2010-ல் அரசாங்கம் வெளியிட்ட வரைவைவிட கடுமையான வசதி மற்றும் கூடுதல் அதிகாரத்தையும் லோக்பால்-க்கு (OMBUDSMAN) வழங்கும்படி வரையப்பட்டிருந்தது.<ref>{{Cite news|url=http://www.hindu.com/2011/03/29/stories/2011032963791300.htm|title=Anna Hazare faults Lokpal Bill|newspaper=[[தி இந்து]]|date=29 March 2011|last=Deshpande|first=Vinaya|accessdate=5 April 2011|location=Chennai, India|archiveurl=https://web.archive.org/web/20110426200654/http://www.hindu.com/2011/03/29/stories/2011032963791300.htm|archivedate=26 ஏப்ரல் 2011|url-status=dead}}</ref> இது பிரதம மந்திரியை இந்த உத்தேச லோக்பால்-ன் அதிகாரங்களின் வரம்பில் வைப்பதையும் சேர்த்து வரையப்பட்டிருந்தது.<ref name="pace">{{cite news|title=Anna sets pace for faltering govt|date=20 August 2011|url=http://www.hindustantimes.com/rssfeed/NewDelhi/Anna-sets-pace-for-faltering-govt/Article1-735238.aspx|work=Hindustan Times|location=India|access-date=20 டிசம்பர் 2012|archivedate=3 ஜனவரி 2013|archiveurl=https://archive.today/20130103033601/http://www.hindustantimes.com/rssfeed/NewDelhi/Anna-sets-pace-for-faltering-govt/Article1-735238.aspx|url-status=dead}}</ref>
 
===உண்ணாவிரதப் போராட்டம்===
 
லோக்பால் மற்றும் லோகயுக்தாஸ் (மாநில OMBUDSMEN) ஆகிய மசோதாக்களுக்கு வலுவான தண்டனை நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் சுதந்திரம்அளிக்கும் வரைவை அரசு பிரதிநிதிகள் மற்றும் மக்கள் சமூக பிரதிநிதிகள் அடங்கிய ஒரு கூட்டுக்குழு அமைத்து வரையும் ஆலோசனையை பிரதமர் [[மன்மோகன் சிங்]] நிராகரித்ததால் ஹசாரே தனது கால வரையற்ற உண்ணாவிரதத்தை 5 ஏப்ரல் 2011-ல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடங்கினார்.<ref>{{Cite news
வரிசை 458:
அரசியலில் ஈடுபடுவது குறித்த தங்களது முடிவை பின்னர் அறிவிக்கும் என்றும், அன்னா -வும் குழுவினரும் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை 3 ஆகஸ்ட் 2012-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முடிப்பதாகவும் முடிவெடுத்தனர்.<ref>{{cite news| url= http://timesofindia.indiatimes.com/team-anna-to-join-politics/liveblog/15326702.cms|title= Anna Hazare talks about giving political alternative to people| date= 2 August 2012}}</ref>
 
===வரைவு சட்டம்===
 
பிரதம மந்திரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை வரைவு லோக்பால் மசோதா குறியிலக்கின் கீழ் கொண்டு வர மத்திய அரசு உறுப்பினர்கள் 30 மே-ல் நடந்த கூட்டு வரைவுக்குழு கூட்டத்தில் எதித்தனர்.<ref>{{cite news
வரிசை 537:
}}</ref>
 
===காலவரையற்ற உண்ணாவிரதம்===
[[File:IAC campaign in Whitefield, Bangalore on 19th August.jpg|thumb|ஒயிட்ஃபீல்ட், பெங்களூர்-ல் ஊழலுக்கு எதிராக இந்தியா பிரசாரம் .]]
 
வரிசை 579:
|location=New Delhi}}</ref>
 
===கைதும் பின்விளைவுகளும்===
 
{{wikinews|Bill to eliminate corruption does not go far enough, say Indian activists and lawyers|Anna Hazare to resume "fast-unto-death" hunger strike from 16 August 2011.}}
வரிசை 592:
அவருடைய கைதுக்குப் பின்னர் ஹசாரே நாடு முழுவதிலும் உள்ள மக்களின் ஆதரவைப் பெற்றார். நாடு முழுவதிலும், கிட்டத்தட்ட 570-க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக் கூட்டங்களையும் அன்னா ஆதரவாளர்கள் நடத்தியதாக அறிக்கைகள் கூறுகின்றன. பல லட்சக் கணக்கானவர்களின் நாடு தழுவிய போராட்டங்கள் காரணமாக அரசு அவருக்கு 15 நாட்கள் பொது உண்ணாவிரதம் தொடங்க அனுமதியளித்தது. பொது அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தைக்குப்பின், ஹசாரே தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் தனது எதிர்ப்பை நடத்த முடிவு செய்தார். ஆகஸ்ட் 20-ஆம் தேதி திகார் சிறையை விட்டு ராம் லீலா மைதானத்திற்கு சென்றார்.<ref>{{cite news|title=Anna's village jubilant but family is anxious|url=http://www.thehindu.com/news/national/article2373944.ece|work=Hindustan Times |location=India|date=20 August 2011|first=Amruta|last=Byatnal}}</ref> செப்டம்பர் 8-ஆம் தேதி முடிவடையும் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது அணியின் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற தனது கடைசி மூச்சு வரை போராடப் போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
===ராம் லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம்===
 
[[File:Anna Hazare on Fast unto Death.jpg|thumb|right|சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அன்னா ஹசாரே.]]
வரிசை 604:
உண்ணாவிரதத்திர்க்குப்பின் உடல்நிலை கவனிப்பிற்காக மேதாந்த மெடிசிட்டி, குர்கான்-ல் சேர்க்கப்பட்டார். 288 மணி நேர உண்ணாவிரதத்துக்குப் பிறகு 7.50 கிலோக்ராம் எடை குறைந்து மிக நீர்ப்போக்குடன் உடலில் நீரின் அளவு குறைந்து இருந்தார்.<ref>[http://ibnlive.in.com/news/anna-hazare-breaks-fast-after-288-hours/179228-3.html Anna Hazare breaks fast after 288 hours] {{Webarchive|url=https://web.archive.org/web/20121017084905/http://ibnlive.in.com/news/anna-hazare-breaks-fast-after-288-hours/179228-3.html |date=2012-10-17 }}. IBNlive (10 May 2011). Retrieved 29 August 2011.</ref>
 
===நான் அன்னா மந்திரம் ===
 
(2011 ஏப்ரல் 5-ஆம் தேதி) வலுவான லோக்பால் மசோதாவிர்க்காக அன்னா ஹசாரே-வின் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தின் சில தினங்களுக்குள்ளாக, " நாங்கள் எல்லோரும் காலேத் சாயீத் " என்ற எகிப்திய எழுச்சியைப் போல் " நான் அன்னா ஹசாரே " என்ற பிரச்சாரத்தை ஆதரவாளர்கள் தொடங்கினர்.<ref>[http://in.reuters.com/article/2011/08/24/idINIndia-58938520110824 Anna Hazare's campaign awakens middle class | Reuters] {{Webarchive|url=https://web.archive.org/web/20111211161813/http://in.reuters.com/article/2011/08/24/idINIndia-58938520110824 |date=2011-12-11 }}. In.reuters.com. Retrieved 29 August 2011.</ref> அன்னா ஹசாரே-வின் இரண்டாவது போராட்டத்தின்போது,அன்னா ஹசாரே-வைப் போல் தொப்பி அணிவது கிட்டத்தட்ட அவரது பாணி ஆனது. தொப்பி விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு உயரத்தை எட்டியது. யாராவது லஞ்சம் கேட்கும் போதெல்லாம் "நான் அன்னா" தொப்பி அணிய, கிரண் பேடி பரிந்துரைத்தார்.<ref>[http://timesofindia.indiatimes.com/india/Wear-the-Anna-cap-to-fight-corruption-says-Kiran-Bedi/articleshow/9760024.cms Wear the Anna cap to fight corruption, says Kiran Bedi] ''The Times of India''. Retrieved 29 August 2011.</ref>
 
===MMRDA மைதானத்தில் நடந்த உண்ணாவிரதம்===
 
விவாதத்தில் இருந்த லோக்பால் வரைவை விட வலுவானதைக் கோரி, 27 டிசம்பரில் ஹசாரே 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.<ref name="toi27">[http://timesofindia.indiatimes.com/india/Anna-begins-fast-in-Mumbai-as-LS-debates-Lokpal-bill-in-Delhi/articleshow/11265043.cms Anna begins fast in Mumbai as LS debates Lokpal bill in Delhi], 27 December 2011. Times of India. Retrieved 27 December 2011</ref> அவர் உண்ணாவிரதம் தொடர்ந்து இருந்தால் சிறுநீரகம் பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியதால் ஹசாரே, டிசம்பர் 28-ஆம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.<ref>[http://www.nytimes.com/2011/12/29/world/asia/activist-anna-hazare-ends-fast-for-health-reasons.html Indian Activist Calls Off Fast but Vows to Keep Fighting]. [[த நியூயார்க் டைம்ஸ்]]. 28 December 2011. Last accessed 5 January 2011.</ref>
வரிசை 616:
போராட்டத்துக்கு எதிரான ஒரு பொது நல மனுவை கர்நாடக உயர் நீதி மன்றம் நிராகரித்தது. ஒரு நீதிபதி இந்த மனுவில் எந்த பொது நல விருப்பமும் இல்லை என்று குறிப்பிட்டார்.<ref>{{cite news| url=http://timesofindia.indiatimes.com/india/PIL-against-Anna-Hazares-fast-dismissed-high-court-says-citizens-have-right-to-protest/articleshow/11269601.cms | work=The Times Of India | title=PIL against Anna Hazare's fast dismissed, high court says citizens have right to protest | date=27 December 2011}}</ref>
 
===தேர்தல் சீர்திருத்த இயக்கம்===
 
2011-ல் அன்னா ஹசாரே இந்திய தேர்தல்களில் [[மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்|மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில்]] "மேற்கூறிய எதுவும் இல்லை" என்ற ஒரு விருப்பத்தை இணைத்துக் கொள்ள தேர்தல் சட்டத்தில் ஒரு திருத்தம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.<ref>
வரிசை 648:
}}</ref>
 
===சுவாமி ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மீது நடக்கும் அட்டுழியங்களுக்கு எதிர்ப்பு===
 
சுவாமி ராம்தேவின் ராம்லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிராக ஜூன் 5-ல் தில்லி காவல்துறையினர் நடத்திய நள்ளிரவு நடவடிக்கையைக் கண்டித்து அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ராஜ்காட்டில் ஜூன் 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிருதமிருந்தனர்.<ref name="toixx"/><ref>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/india/Anna-Hazare-and-team-shift-fast-venue-to-Rajghat/articleshow/8758809.cms|accessdate=7 June 2011|newspaper=Times of India|date=7 June 2011|title=Anna Hazare and team shift fast venue to Rajghat}}</ref> இந்த அட்டுழியங்களுக்கு பிரதம மந்திரியே பொறுப்பு என்றும், காவல் துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி என்றும் அன்னா ஹசாரே கூறினார்.<ref name="Anna and team to protest against Govt on 8 June">{{cite news|url=http://ibnlive.in.com/news/anna-and-team-to-protest-against-govt-on-june-8/156922-3.html|title=Anna and team to protest against Govt on June 8|date=5 June 2011|publisher=CNN-IBN|accessdate=6 June 2011|location=New Delhi|archivedate=8 ஜூன் 2011|archiveurl=https://web.archive.org/web/20110608171052/http://ibnlive.in.com/news/anna-and-team-to-protest-against-govt-on-june-8/156922-3.html|url-status=dead}}</ref> அன்னாவின் இளம் ஆதரவாளர்களில் ஒருவர், காந்திய வழியில் வன்முறையைப் பயன்படுத்தாத எதிர்ப்பு ஆகியவையே அதிக இளைஞர்கள் பங்கு பெறுவதற்கு காரணம் என்றார்.<ref name="8 JUN 2011, 05.45&nbsp;pm IST, IANS Anna Hazare fasts again, government faces anti-corruption heat">{{cite news|url=http://articles.economictimes.indiatimes.com/2011-06-08/news/29633886_1_lokpal-bill-anna-hazare-hunger-strike|title=Anna Hazare fasts again, government faces anti-corruption heat|date=8 June 2011|work=The Economic Times|accessdate=8 June 2011|location=New Delhi|url-status=dead|archivedate=3 ஜனவரி 2013|archiveurl=https://archive.today/20130103181258/http://articles.economictimes.indiatimes.com/2011-06-08/news/29633886_1_lokpal-bill-anna-hazare-hunger-strike}}</ref>
"https://tamilar.wiki/w/அண்ணா_அசாரே" இலிருந்து மீள்விக்கப்பட்டது