அச்சே எலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan
No edit summary
 
 
வரிசை 28: வரிசை 28:


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

{{Reflist}}{{Taxonbar|from=Q2067487}}
[[பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தகவல் இல்லா இனங்கள்]]
[[பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தகவல் இல்லா இனங்கள்]]
[[பகுப்பு:எலிகள்]]
[[பகுப்பு:எலிகள்]]

06:38, 2 மே 2025 இல் கடைசித் திருத்தம்

அச்சே எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. பிளாங்கோரம்
இருசொற் பெயரீடு
ரேட்டசு பிளாங்கோரம்
கெரிட் சுமித் மில்லர், 1942

அச்சே எலி (Aceh rat-ரேட்டசு பிளாங்கோரம்) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி சிற்றினமாகும். அச்சே எலி பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தரவு போதாது இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் இரண்டு மாதிரிகள் மட்டுமே இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சிற்றினத்தினைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.[1] இந்தச் சிற்றினம் முதலில் சிற்றினமாகவும் பின்னர் மலேய வன எலியின் (ரேட்டசு தியோமானிகசு) துணையினமாகவும் கருதப்பட்டது. ஆனால் இதன் சிறிய உடல் அளவு காரணமாக மீண்டும் தனித்துவமாகக் கருதப்பட்டது.[2]

அச்சே எலி இந்தோனேசியாவினைப் பூர்வீகமாகக் கொண்டது. இது 1097 உயர குனுங் லியூசர் தேசியப் பூங்காவின் அச்சேவில் பிளாங்னங்கா அடிப்படை முகாமின் மலையகப்பகுதியில் பகுதியில் மட்டுமே அறியப்படுகிறது.[1] அச்சே எலி தாழ் நிலக் காடுகளை விரும்புவதாக நம்பப்படுகிறது.[1]

மேலும் காண்க

  • மலேய வன எலி

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 Clayton, E. (2017). "Rattus blangorum". IUCN Red List of Threatened Species 2017: e.T136580A22446358. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T136580A22446358.en. https://www.iucnredlist.org/species/136580/22446358. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1467. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://tamilar.wiki/w/index.php?title=அச்சே_எலி&oldid=243513" இலிருந்து மீள்விக்கப்பட்டது