இயங்குபடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>தமிழன்செல்வன் சி கூடுதல் தகவல் |
"'''இயங்குபடம்''' என்பது சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்கள் வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும்.இதை 'அசைபடம்' என்றும் அழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 19:
இயங்குபடத்தில் அதன் காலகட்டத்திற்கு ஏற்ப பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
பாரம்பரிய இயங்குபடங்கள் கையால் வரையப்பட்ட படங்கள் என்றும் கூறப்பட்டது. [[20-ஆம் நூற்றாண்டு]]<nowiki/>களின் [[திரைப்படங்கள்]] பலவற்றில் இந்த வகையான [[தொழினுட்பம்]]<nowiki/>களை பயன்படுத்தினர். இவ்வகையான படங்கள் முதலில் தாளில் வரையப்பட்டன. பின்பு மாய உணர்ச்சி தோற்றத்தை அதில் உருவாக்கினர். அதில் ஒவ்வொரு இயங்குபடங்களிலும் சிறிய முன்னேற்றங்களை செய்தனர். பின்பு வரைந்ததை செல் என்று கூறப்படும் உப்புத்தாளில் அதில் வைத்து அதனை வண்ணங்கள் கொண்டு நிரப்புவர்.
நிறுத்தும் இயக்க இயங்குபடங்கள் என்பது நிஜ உலகில் உள்ள பொருட்களை [[ஒளிப்படம்|புகைப்படங்களின்]] சட்டகங்களாக வைத்து அதனை [[மாயத்தோற்றம்|மாயத்தோற்றத்தில்]] அசையும் வகையில் வைக்கப்படுவது ஆகும். பல வகையான நிறுத்தும் இயங்குபடங்கள் உள்ளன. இன்றைய நவீன காலங்களில் [[கணிப்பொறி|கணிப்பொறியின்]] உதவியுடன் இவ்வகையான இயங்குபடங்களை உருவாக்கலாம். ஆனால் பாரம்பரிய இயங்குபடங்களும் பயன்படுத்தப்பட்டு தான் வருகின்றன. கணிப்பொறியுடன் ஒப்பிடுகையில் பாரம்பரிய நிறுத்தும் இயங்குபடங்கள் செலவு குறைவானதும், நேரங்களை மிச்சப்படுத்தவும் செய்கின்றன.
வரிசை 30:
[[வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்|வால்ட் டிஸ்னி]] நிறுவனம் இயங்குபடத்திற்கான கொள்கைகளை அதன் இயங்குபட உருவாக்குநர்களான ஆல்லி ஜான்சன், ஃப்ரான்க் தாமஸ் ஆகியோர் 1981 ஆம் ஆண்டில் வாழ்க்கையின் மாயத்தோற்றம் (தி இல்லுயூசன் ஆஃப் லைஃப்) என்ற [[நூல்|நூலில்]] வரையறை செய்தனர்.
நசுக்குதல் மற்றும் நீட்டுதல் என்ற கொள்கை மிக முக்கியமானதாக உள்ளது. ஒரு வரையப்பட்ட பொருளின்[[எடை]] மற்றும் நெகிழ்வுத்தன்மைகளுக்கு [[உணர்ச்சிகள்|உணர்ச்சிகளைக்]] கொடுப்பதில் இதன் பங்கு முக்கியமானது ஆகும். மேலும் பௌன்சிங் பால் (bouncing ball) போன்ற சிறிய பொருள்களை விளக்குவதற்கும், அல்லது முகத்தின் தசைகள் போன்ற சிக்கலானவற்றிற்கும் இந்த வகையான கொள்கைகள் பயன்படுகின்றன.
பார்வையாளார்களின் எண்ணத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் உண்மையான உணர்வுகளை கொடுக்க இந்த கொள்கைகள் உதவுகிறது. நடனக் கலைஞர்கள் முதலில் முழங்காலகளை மடக்க வேண்டும். சிறிய செயல்களை செய்வதற்கு இவைகள் பயன்படுகின்றன. உதாரணமாக யாரோ ஒருவரின் வருகையை எதிர்பார்ப்பது, அல்லது ஏதேனும் ஒரு பொருளை உற்று நோக்க்குவது போன்றவை ஆகும்.
நாடக அரங்கேற்றம் என்பது மேடைகளில் அரங்கேற்றப்படும் நாடகங்களைப் போன்றது ஆகும். இதனை திரையரங்கு மற்றும் [[திரைப்படங்கள்|திரைப்படங்களிலும்]] பயன்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம் பார்வையாளர்களை ஒரு காட்சியில் அவர்களின் முழுக் கவனத்தையும் வைத்திருப்பது ஆகும். ஜான்ஸ்டன் என்பவர் அரங்கேற்றம் என்பதனை நடிகர்கள் தாங்கள் கூற வந்த கருத்தினை எந்த விதமான பிழைகளுமின்றி தெளிவாக கூற விளைவது ஆகும் என்று வரையறை செய்துள்ளார்.
வரிசை 43:
#முப்பரிமாண இயங்குபடம்
இருபரிமாணங்கள்(x,y) கொண்டது.இருபரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக பிளாஷ் (flash), டுன் பூம் (toonboom) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முப்பரிமாணங்கள் (x,y,z) கொண்டது. முப்பரிமாண இயங்குபடங்களை உருவாக்க பொதுவாக மாயா (maya) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
| |||