அசைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Innerstream சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 3:
'''அசைடு''' ''(Azide)'' என்பது N<sub>3</sub> <sup>−</sup> என்ற வாய்ப்பாட்டால் குறிப்பிடப்படும் ஒர் [[அயனி|எதிர்மின் அயனி]]யாகும். [[ஐதரசோயிக் அமிலம்|ஐதரசோயிக் அமிலத்தினுடைய]] [[இணை காரம்|இணை காரமாக]] (HN<sub>3</sub>) இவ்வயனி கருதப்படுகிறது. நேர்கோட்டு அமைப்பு அயனியான இது CO<sub>2</sub> மற்றும் N<sub>2</sub>O ஆகியனவற்றை ஒத்த [[எலக்ட்ரான்]] எண்ணிக்கை கொண்டிருக்கிறது. பல்வேறு வகையான [[ஒத்திசைவு கட்டமைப்பு]]களை அசைடு பெற்றிருப்பதாக [[இணைதிறன் பிணைப்புக் கொள்கை]] விவரிக்கிறது. இக்கட்டமைப்புகளுள் முக்கியமானது. N<sup>−</sup>=N<sup>+</sup>=N<sup>−</sup>.என்ற கட்டமைப்பாகும். [[கரிம வேதியியல்|கரிம வேதியியலில்]] ஒரு [[வேதி வினைக்குழு]]வாகவும் அசைடு RN<sub>3</sub> கருதப்படுகிறது<ref name = braese/> . [[காற்றுப் பை]]களில் [[உந்து பொருள்|உந்து பொருளாகப்]] பயன்படுவது அசைடுகளின் ஓங்கியப் பயனாகும்.
== தயாரிப்பு கனிம வேதியியல் அசைடுகள் ==
தொழிற்சாலைகளில் [[நைட்ரஸ் ஆக்சைடு|நைட்ரசு ஆக்சைடுடன்]] (N2O) திரவ [[அமோனியா]]வில் கரைந்த [[சோடியம் அமைடு|சோடியம் அமைடைச்]] சேர்த்து வினைபுரியச் செய்து [[சோடியம் அசைடு]] தயாரிக்கிறார்கள்:<ref>{{Greenwood&Earnshaw2nd|page=433}}</ref>
:N<sub>2</sub>O + 2 NaNH<sub>2</sub> → NaN<sub>3</sub> + NaOH + NH<sub>3</sub>
பல்வேறு [[கனிம வேதியியல்]] அசைடுகளையும் சோடியம் அசைடை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்தி தயாரிக்க முடியும். உதாரணமாக [[ஈய அசைடு]], [[தூண்டு வெடி]]யாகப் பயன்படும் இதை [[ஈய நைட்ரேட்டு]] மற்றும் சோடியம் அசைடைப் பயன்படுத்தி [[இடம்பெயர்தல் வினை]]யின் மூலமாகத் தயாரிக்கலாம். [[திரவ அமோனியா]]வில் கரைந்த<ref>{{cite journal | title=A New Route to Metal Azides |journal=Angewandte Chemie | doi=10.1002/anie.201404561}}</ref> [[வெள்ளி அசைடு]]டன் நேரடியாக [[ஈயம்|ஈயத்தை]] வினைபுரியச் செய்து மாற்று வழியிலும் ஈய அசைடைத் தயாரிக்கலாம். சிலவகை அசைடுகளை [[ஐதரசோயிக் அமிலம்|ஐதரசோயிக் அமிலத்துடன்]] [[கார்பனேட்டு]] உப்புகளை வினைபுரியச் செய்து தயாரிக்கிறார்கள்.
அசைடு தயாரிப்பின் முதன்மையான மூலாதாரமாக சோடியம் அசைடு விளங்குகிறது. போலி உப்பீனிச் சேர்மமான சோடியம் அசைடு பொதுவாக [[விடுபடும் குழு]]க்களை இடப்பெயர்ச்சி ( உதாரணம்; Br, I) செய்து அசைடோ சேர்மங்களைக் கொடுக்கிறது. இதேபோல [[அரைல் அசைடு]]களும் பொருத்தமான [[ஈரசோனியம் உப்பு]]களை சோடியம் அசைடு அல்லது [[மும்மெத்தில்சிலில் அசைடு]]டன் இடப்பெயர்ச்சி செய்து தயாரிக்கப்படுகின்றன. [[குளோரைடு]] அயனிகளுடன் [[அரோமாட்டிக் அணுக்கரு விருப்ப பதிலீட்டுவினை]] மூலமாக அசைடு தயாரிக்கப்படும் சாத்தியங்களும் உள்ளன. [[அனிலீன்]]கள் மற்றும் அரோமாட்டிக் [[ஐதரசீன்]]கள், [[ஈரசோனிய ஆக்கம்]] வினையில் ஈடுபட்டு [[ஆல்கைல் அமீன்]]களும் [[ஐதரசீன்]]களும் செய்த பணியை இவை மேற்கொள்கின்றன<ref name = braese>{{cite journal | author = S. Bräse, C. Gil, K. Knepper and V. Zimmermann | title = Organic Azides: An Exploding Diversity of a Unique Class of Compounds | journal = [[Angewandte Chemie International Edition]] | volume = 44 | issue = 33 | pages = 5188–5240 | doi = 10.1002/anie.200400657 | year = 2005 | pmid = 16100733}}</ref>
வரி 18 ⟶ 17:
[[முப்புளோரோமீத்தேன்சல்பனைல் அசைடு]] மற்றும் [[இமிடசோல் -1- சல்பனைல் அசைடு]] போன்ற அசோ மாற்றச் சேர்மங்களையும் சோடியம் அசைடில் இருந்தே தயாரிக்க முடியும். அவை [[அமீன்]]களுடன் வினைபுரிந்து பொருத்தமான அசைடுகளைக் கொடுக்கின்றன.
:RNH<sub>2</sub> → RN<sub>3</sub>
அசைடுகள் தயாரிப்பதற்கான ஒரு உன்னதமான முறையாக [[தத் - வோர்மால் வினை]] கருதப்படுகிறது.<ref>{{cite journal | title = CCXLI.—The action of diazo-salts on aromatic sulphonamides. Part I | author = Pavitra Kumar Dutt, Hugh Robinson Whitehead and Arthur Wormall | journal = [[J. Chem. Soc., Trans.]] | doi = 10.1039/CT9211902088 | year = 1921 | volume = 119 | pages = 2088}}</ref> இவ்வினையில் [[ஈரசோனியம் உப்பு]]கள் முதலில் [[சல்போனமைடு]]டன் வினைபுரிந்து [[ஈரசோவமினோசல்பைனேட்டு|ஈரசோவமினோசல்பைனேட்டைக்]] கொடுக்கின்றன. பின்னர் இவை [[நீராற்பகுப்பு|நீராற்பகுப்பின்]] மூலம் அசைடு மற்றும் ஒரு [[சல்பைனிக் அமிலம்|சல்பைனிக் அமிலத்தைத்]] தருகின்றன.<ref>''Name Reactions: A Collection of Detailed Reaction Mechanisms'' by Jie Jack Li Published '''2003''' Springer {{ISBN|3-540-40203-9}}</ref>
:[[File:Dutt-Wormhall Reaction.tif|700px]]
== வினைகள் -- கனிம வேதியல் அசைடுகள் ==
அசைடு உப்புகள் வெப்பப்படுத்தும் போது சிதைவடைந்து [[நைட்ரசன்]] வாயுவை வெளியிடுகின்றன. [[கார உலோகம்|கார உலோக]] அசைடுகளின் சிதைவடைதல் வெப்பம் இங்குத் தரப்படுகிறது: NaN<sub>3</sub> (275 °செ), KN<sub>3</sub>(355 °செ), RbN<sub>3</sub> (395 °செ),மற்றும் CsN<sub>3</sub> (390 °செ) இம்முறையைப் பயன்படுத்தி மீத்தூய கார உலோகங்கள் தயாரிக்கப்படுகின்றன<ref>E. Dönges "Alkali Metals" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 475.</ref>
வரி 38 ⟶ 36:
உலோக நைட்ரிடோ கூட்டுச் சேர்மங்கள் தயாரிப்பிலும் அசைடுகள் முன்னோடிகளாகத் திகழ்கின்றன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட கூட்டுச்சேர்மங்கள் வழக்கத்திற்கு மாறான ஆக்சிசனேற்ற நிலைகளில் உலோகக் கூட்டுச் சேர்மங்களை உருவாக்கி நைட்ரசன் வாயுவை வெளிவிடுகின்றன.
[[கரிம வேதியியல்]] அசைடுகள் உபயோகமுள்ள பல்வேறு கரிம வினைகளில் பங்கேற்கின்றன. விளிம்புநிலை [[நைட்ரசன்]] பகுதியாக மின்னணு மிகுபொருளாகச் செயல்படுகிறது. ஈரணு நைட்ரசன்களை அசைடுகள் எளிதாக வெளித்தள்ளுகின்றன. சிடாடிங்கர் வினை அல்லது கர்டியசு மறுசீராக்கல் வினை அல்லது γ- இமினோ-β-இனாமினோ எசுத்தர்கள் தொகுப்பு வினை போன்ற வினைகளில் அசைடுகளின் நைட்ரசனை வெளித்தள்ளும் போக்கு வெளிப்படுகிறது.<ref>{{cite journal | title = An efficient synthesis of γ-imino- and γ-amino-β-enamino esters | author = Mangelinckx, S.; Van Vooren, P.; De Clerck, D.; Fülöp, F.; De Kimpea, N. | journal = [[Arkivoc]] | year = 2006 | issue = iii | pages = 202–209 | url = http://www.arkat-usa.org/get-file/19626/}}</ref><ref>Reaction conditions: a) [[sodium azide]] 4 eq., [[acetone]], 18 hours [[reflux]] 92% [[chemical yield]] b) [[amine|isopropyl amine]], [[titanium tetrachloride]], [[diethyl ether]] 14 hr reflux 83% yield. Azide '''2''' is formed in a [[nucleophilic aliphatic substitution]] reaction displacing chlorine in '''1''' by the azide anion. The [[ketone]] reacts with the [[amine]] to an [[imine]] which [[tautomer]]izes to the [[enamine]] in '''4'''. In the next [[rearrangement reaction]] nitrogen is expulsed and a proton transferred to '''6'''. The last step is another tautomerization with the formation of the enamine '''7''' as a mixture of cis and [[trans isomer]]s</ref>
| |||