செடிப்பேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
No edit summary
 
"{{Taxobox | name = அசுவுணி<br />Aphids | fossil_range = {{fossilrange|Permian|Present}} | image = Acyrthosiphon pisum (pea aphid)-PLoS.jpg | image_caption = Pea aphids, ''Acyrthosiphon pisum'' | regnum = விலங்கு | phylum = கணுக்காலி | classis = பூச்சி | ordo = Hemiptera | subordo = Sternorrhynch..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 29:
[[File:Snodgrass Aphis pomi.jpg|thumb|left|அசுவுணிப் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி]]
அசுவுணிப் பூச்சிகளின் இணப்பெருக்க முறை வித்தியாசமானது. இவை எளிமையான மற்றும் சிக்கலான இனப்பெருக்க முறைகளைக் கொண்டிருக்கிறது. கலவி மற்றும் கலவியிலா இணப்பெருக்க முறைகள் இவற்றில் நடைபெறுகின்றன. குளிர்காலம் வருவதற்கு முன் ஆணும் பெண்னும் சேர்கின்றன. பெண் முட்டையிடுகிறது. இந்த முட்டை குளிர்கால முட்டை எனப்படும். இம்முட்டை நிலையிலேயே குளிர்காலம் கழிகின்றது. முட்டைகள் பொரிந்து அவற்றிலிருந்து இறக்கையில்லாத பெண்பூச்சிகள் வெளிவருகின்றன. இவை ஆண்பூச்சியோடு சேராமலேயே இனப்பெருக்குகின்றன. விந்தனுவால் கருவுறாத முட்டைகள் இதன் உடலினுள்ளேயே வளர்ச்சியுற்று அசுவுணிகளாக வெளிவருகின்றன. அவ்வாறு வெளிவரும் பூச்சிகள் இறக்கையுள்ள பெண்பூச்சிகளாகும். இவையும் ஆண்பூச்சிகளின்றியே தன் இனத்தைப் பெருக்குகின்றன. இவை முட்டையாக வெளிவராமல் சிறு பூச்சிகளாகவே வெளிவரும். இவாறு சராயுசப் பிறவியால் (viviparity) வேனிற்காலம் முழுவது எண்ணற்ற தலைமுறைகள் உண்டாகின்றன. ஒரு பெண் பூச்சி இருபத்தைந்து நாளில் பெண்களைப் பெறும் நிலையை அடைகிறது. அவை ஒவ்வொன்றும் சில நாள்களில் குழந்தைகளைப் பெறக்கூடியவையாக மாறிவிடுகின்றன.இவை கிட்டத்தட்ட 41 தலைமுறைகளை உருவாக்கிவிடுகின்றன. இதனால் இவை கணக்கற்ற எண்ணிக்கையில் பெருகிவிடுகின்றன. இந்தப் பருவம் முடியும் போது ஆண்பூச்சிகளும் முட்டையிடும் பெண்பூச்சிகளும் உற்பத்தியாகி விடுகின்றன. இவ்வாறு கோடைக்காலத்தில் உருவாகும் பெண்பூச்சிகள் ஆண்பூச்சியோடு சேர்கிறது. இந்த பருவத்தில் ஆணின் விந்தணுவால் கருவுற்ற முட்டைகளைப் பெண்பூச்சி இடுகிறது. இப்பெண்பூச்சிகளே பாலிலா இனப்பெருக்க முறையில் மீண்டும் குட்டிகளை இடுகின்றன.
===இனப்பெருக்க வட்டம்===
:முட்டை
 
"https://tamilar.wiki/w/செடிப்பேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது