ஆகா சகீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>BalajijagadeshBot
சி top: பராமரிப்பு using AWB
 
"{{Infobox cricketer biography | playername = அக்ஹா சஹித் | image = | caption = | batting = வலதுகை துடுப்பாட்டம் | bowling = வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | columns = 2 | column1 = ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

11:31, 6 மே 2025 இல் கடைசித் திருத்தம்

அக்ஹா சஹித்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 227
ஓட்டங்கள் 15 13484
மட்டையாட்ட சராசரி 7.50 36.84
100கள்/50கள் -/- 29/66
அதியுயர் ஓட்டம் 14 183*
வீசிய பந்துகள் - 7621
வீழ்த்தல்கள் - 108
பந்துவீச்சு சராசரி - 32.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 5/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 136/-
மூலம்: [1]

ஆகா சகீத் (உருது: آغا زاہد , Agha Zahid, சனவரி 7 1953), முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 227 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1975 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான், லாகூரைச் சேர்ந்தவர்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஆகா_சகீத்&oldid=244373" இலிருந்து மீள்விக்கப்பட்டது