ஆக்டினியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
No edit summary
 
"ஆக்டினியம்"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
[[பகுப்பு:ஆக்டினியம்| ]]
{{தகவற்சட்டம் அக்டினியம்}}
 
'''ஆக்டினியம்''' (''Actinium'') என்பது '''Ac''' என்னும் குறியீட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதியியல் [[தனிமம்]] ஆகும். அக்டினியம் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. ஆக்டினியத்தின் [[அணுவெண்]] 89 மற்றும் அணு எடை 89 ஆகும். இதன் [[அணு நிறை]] 227 ஆகும். ஆக்டினியத்தின் [[அணு]]வில் கருவைச் சுற்றியமைந்துள்ள 7 இலத்திரன் ஓடுகளில் முறையே 2, 8, 18, 32, 18, 9, 2 [[இலத்திரன்]]கள் சுற்றி வருகின்றன.
 
== இயற்பியல் இயல்புகள் ==
இது வெள்ளி நிறம் கொண்ட, கதிரியக்கம் உள்ள, உலோகத் தன்மையான தனிமம் ஆகும். பொதுவான சூழல் [[வெப்பநிலை]]யில் திண்ம நிலையில் இருக்கும், இந்தத் தனிமத்தின் உருகுநிலை 1323 [[கெல்வின் (அலகு)|கெல்வினும்]], கொதிநிலை 3471 கெல்வினும் ஆகும்.
 
== காணப்படும் இடங்கள் ==
அக்டினியம், [[யுரேனியம்|யுரேனியத்]] தாதுகளுடன் <sup>227</sup>Ac என்னும் வடிவில், மிகச் சிறிய அளவில் மட்டுமே காணப்படுகின்றது. [[அல்பா கதிர்வீச்சு|α]] மற்றும் [[பீட்டா கதிர்வீச்சு|β]] கதிர்களை வெளிவிடும் இதன் [[அரைவாழ்வுக் காலம்]] 21.773 ஆண்டுகளாகும்.
 
== பயன்கள் ==
இது ரேடியத்திலும் 150 மடங்கு கதிரியக்கம் கொண்டது. இதனால் இது ஒரு சிறந்த [[நியூத்திரன்]] மூலமாகக் கருதப்படுகின்றது. இது தவிர இதற்கு வேறுவிதமான குறிப்பிடத்தக்க தொழில் பயன்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம்.
 
== ஓரிடத்தான்கள் ==
 
இதற்கு 3 [[ஓரிடத்தான்]]கள் உண்டு. இவை <sup>225</sup>Ac, <sup>226</sup>Ac, <sup>227</sup>Ac என்னும் குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் <sup>227</sup>Ac மட்டுமே, 21,773 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலத்தைக்]] கொண்டு உறுதியானதாக உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{தனிம வரிசை அட்டவணை}}
== புற இணைப்புகள் ==
* [http://www.periodicvideos.com/videos/089.htm Actinium] at ''[[The Periodic Table of Videos]]'' (University of Nottingham)
* [http://toxnet.nlm.nih.gov/cgi-bin/sis/search/r?dbs+hsdb:@term+@na+@rel+actinium,+radioactive NLM Hazardous Substances Databank – Actinium, Radioactive]
* [https://web.archive.org/web/20110825123745/http://radchem.nevada.edu/classes/rdch710/files/actinium.pdf Actinium] in {{cite book
| title = The Chemistry of the Actinide and Transactinide Elements
| editor1-last = Morss |editor2-first = Norman M.
| editor2-last = Edelstein
| editor3-last = Fuger |editor3-first = Jean
| last1 = Kirby |first1 = H. W.
| last2 = Morss |first2 = L. R.
| publisher = Springer
| date = 2006
| isbn = 978-1-4020-3555-5
| location = Dordrecht, The Netherlands
| edition = 3rd
}}
{{Authority control}}
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
[[பகுப்பு:ஆக்டினியம்| ]]
[[பகுப்பு:ஆக்டினைடுகள்]]
"https://tamilar.wiki/w/ஆக்டினியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது