அனந்த் நாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "thumb|அனந்த நாகர்கட்டே அனந்த நாகர்கட்டே கர்நாடக நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>TNSE Mahalingam VNR added Category:பத்ம பூசண் விருது பெற்றவர்கள் using HotCat |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Anant Nag 1.jpg|thumb|அனந்த நாகர்கட்டே]] |
[[File:Anant Nag 1.jpg|thumb|அனந்த நாகர்கட்டே]] |
||
அனந்த நாகர்கட்டே கர்நாடக நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அனந்த் நாக் என்ற பெயரில் அறியப்படுகிறார். 1973 முதல் 2013 வரையிலான பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர, கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இவர் பல முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.<ref name="versatile">{{cite web|url=https://www.deccanherald.com/content/233424/versatile-veteran.html|title=Versatile Veteran|work=[[டெக்கன் ஹெரால்டு]]|date=10 March 2012}}</ref><ref name="Nag">{{cite web|url=http://www.frontline.in/arts-and-culture/cinema/films-were-bolder-in-the-past/article5184996.ece|title=Films were bolder in the past|date=October 2013|publisher=Frontline|access-date=5 October 2013}}</ref><ref name="Water">{{cite web|url=https://scroll.in/reel/851850/an-actor-should-be-like-water-ego-less-an-interview-with-kannada-icon-anant-nag|title='An actor should be like water, ego-less':An interview with Kannada icon Anant Nag|publisher=Scroll|date=8 October 2017}}</ref> |
'''அனந்த நாகர்கட்டே''' கர்நாடக நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அனந்த் நாக் என்ற பெயரில் அறியப்படுகிறார். 1973 முதல் 2013 வரையிலான பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர, கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இவர் பல முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.<ref name="versatile">{{cite web|url=https://www.deccanherald.com/content/233424/versatile-veteran.html|title=Versatile Veteran|work=[[டெக்கன் ஹெரால்டு]]|date=10 March 2012}}</ref><ref name="Nag">{{cite web|url=http://www.frontline.in/arts-and-culture/cinema/films-were-bolder-in-the-past/article5184996.ece|title=Films were bolder in the past|date=October 2013|publisher=Frontline|access-date=5 October 2013}}</ref><ref name="Water">{{cite web|url=https://scroll.in/reel/851850/an-actor-should-be-like-water-ego-less-an-interview-with-kannada-icon-anant-nag|title='An actor should be like water, ego-less':An interview with Kannada icon Anant Nag|publisher=Scroll|date=8 October 2017}}</ref> 2025 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய குடியியல் விருதான [[பத்ம பூசண்]] விருதினை வழங்கி கௌரவித்தது.<ref name="Padma Awards 2025">{{cite news|title=Padma Awards 2025|url=https://www.padmaawards.gov.in/Document/pdf/notifications/PadmaAwards/2025.pdf|accessdate=26 January 2025|work=|publisher=Ministry Of Home Affairs|date=25 January 2025|archiveurl=https://web.archive.org/web/20250126163202/https://www.padmaawards.gov.in/Document/pdf/notifications/PadmaAwards/2025.pdf|archivedate=26 January 2025}}</ref><ref name="IE_padmaShri">{{cite news|url=https://indianexpress.com/article/entertainment/bollywood/balakrishna-ajith-shekhar-kapur-shobana-honoured-with-padman-bhushan-arijit-singh-ricky-kej-conferred-with-padma-shri-9799275/|title=Balakrishna, Ajith, Shekhar Kapur, Shobana honoured with Padman Bhushan, Arijit Singh, Ricky Kej conferred with Padma Shri|work=[[The Indian Express]]|access-date=25 January 2025|date=25 January 2025}}</ref> |
||
==திரைப்படங்கள்== |
==திரைப்படங்கள்== |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
||
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்]] |
|||
06:40, 3 மே 2025 இல் கடைசித் திருத்தம்

அனந்த நாகர்கட்டே கர்நாடக நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அனந்த் நாக் என்ற பெயரில் அறியப்படுகிறார். 1973 முதல் 2013 வரையிலான பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர, கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இவர் பல முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.[1][2][3] 2025 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய குடியியல் விருதான பத்ம பூசண் விருதினை வழங்கி கௌரவித்தது.[4][5]
திரைப்படங்கள்
தமிழில் நாட்டுக்கு ஒரு நல்லவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். மலையாளத்தில் சுவாதி திருநாள் என்ற திரைப்படத்தில் நடித்தார். கன்னடத்தில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சான்றுகள்
- ↑ "Versatile Veteran". டெக்கன் ஹெரால்டு. 10 March 2012.
- ↑ "Films were bolder in the past". Frontline. October 2013. Retrieved 5 October 2013.
- ↑ "'An actor should be like water, ego-less':An interview with Kannada icon Anant Nag". Scroll. 8 October 2017.
- ↑ "Padma Awards 2025". Ministry Of Home Affairs. 25 January 2025 இம் மூலத்தில் இருந்து 26 January 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250126163202/https://www.padmaawards.gov.in/Document/pdf/notifications/PadmaAwards/2025.pdf. பார்த்த நாள்: 26 January 2025.
- ↑ "Balakrishna, Ajith, Shekhar Kapur, Shobana honoured with Padman Bhushan, Arijit Singh, Ricky Kej conferred with Padma Shri". The Indian Express. 25 January 2025. https://indianexpress.com/article/entertainment/bollywood/balakrishna-ajith-shekhar-kapur-shobana-honoured-with-padman-bhushan-arijit-singh-ricky-kej-conferred-with-padma-shri-9799275/.