அந்தணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sridhar G
சி பாஸ்கர் துரைஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
No edit summary
 
வரிசை 1:
அந்தணரையும் பார்ப்பாரையும் இன்றைய பொதுமக்கள் ஒரே இனத்தவர் எனக் கொள்கின்றனர். பண்டைய இலக்கியங்கள் இவர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
===அந்தணர்===
அந்தணர், அந்தணாளர், மறைகாப்பாளன் என்னும் சொற்கள் ஒருசார் மக்களைக் குறிப்பன.
*அந்தணர் அசை போடுவர். தலைவனுடன் செல்லும் தலைவி தான் செல்வதைத் தன் தாய்க்குச் சொல்லுமாறு அந்தணரை வேண்டுகிறாள். <ref>அசைநடை அந்தணார் – ஐங்குறுநூறு 384</ref>
வரிசை 22:
;பார்ப்பான், அந்தணர் வேறுபாடு
 
=== பார்ப்பனர் ===
பார்ப்பனரையும் அந்தணரையும் [[திருக்குறள்]] வேறுபடுத்திக் காட்டுகிறது.
*பார்ப்பானரின் பிறப்பொழுக்கம் வேதம் ஓதுதல், நேரம் மற்றும் நாள் பார்த்தல். <ref>மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும். திருக்குறள்.</ref>
"https://tamilar.wiki/w/அந்தணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது